மன ரீதியா சரி பண்ணிக்கிங்க.. குண்டானதாக பாடி ஷேமிங் செய்தவர்களை விளாசி தள்ளிய நடிகை! | Actress Sanusha slams fans who is body shaming her

0
22
மன ரீதியா சரி பண்ணிக்கிங்க.. குண்டானதாக பாடி ஷேமிங் செய்தவர்களை விளாசி தள்ளிய நடிகை! | Actress Sanusha slams fans who is body shaming her


ரேணிகுண்டா ஹீரோயின்

ரேணிகுண்டா
ஹீரோயின்

தமிழிலும்
பல
படங்களில்
நடித்துள்ளார்
சனுஷா.
தமிழில்
ரேணிகுண்டா
படத்தின்
மூலம்
ஹீரோயினாக
அறிமுகமானார்.
இந்தப்
படத்தில்
வாய்ப்பேச
முடியாத
பெண்ணாக
சிறப்பான
நடிப்பை
வெளிப்படுத்தியிருப்பார்
சனுஷா.

கொடி வீரன்

கொடி
வீரன்

தொடர்ந்து
நாளை
நமதே,
எத்தன்,
பரிமளா
திரையரங்கம்
உள்ளிட்ட
பல
படங்களில்
நடித்துள்ளார்.
கடைசியாக
தமிழில்
கொடி
வீரன்
படத்தில்
நடித்திருந்தார்
சனுஷா.
மேலும்
மலையாளம்
மற்றும்
தெலுங்கு
படங்களிலும்
நடித்து
வருகிறார்
நடிகை
சனுஷா.

கைவசம் படம் இல்லை

கைவசம்
படம்
இல்லை

2019ஆம்
ஆண்டு
கடைசியாக
ஜெர்ஸி
என்ற
தெலுங்கு
படத்தில்
நடித்திருந்தார்.
அதன்
பிறகு
சனுஷா
பெரிதாக
எந்த
படத்திலும்
நடிக்க
வில்லை.
சமூக
வலைதளங்களில்
எப்போதும்
ஆக்டிவாக
உள்ள
நடிகை
சனுஷா,
அவ்வப்போது
தனது
போட்டோக்களையும்
வீடியோக்களையும்
ஷேர்
செய்து
வருகிறார்.

பாடி ஷேம்மிங்..

பாடி
ஷேம்மிங்..

அவரது
போட்டோக்களையும்
வீடியோக்களையும்
பார்த்த
ரசிகர்கள்
சிலர்
அவர்
எடை
கூடி
ரொம்பவே
குண்டானதாக
கேலி
செய்து
வருகின்றனர்.
இதனால்
கடுப்பான
நடிகை
சனுஷா
தன்னை
பாடி
ஷேம்மிங்
செய்தவர்களை
விளாசி
விட்டுள்ளார்.

அவசியமில்லை..

அவசியமில்லை..

இதுதொடர்பாக
அவர்
பதிவிட்டிருப்பதாவது,

ஆம்
!!
எனது
எடை
கூடுவது
குறித்தும்
என்
அழகைப்
பற்றியும்
என்னை
விட
அதிகமாக
கவலைப்படுகிறவர்களுக்கு..
ஸ்வீட்
ஹார்ட்,
அழகாக
தெரிய
வேண்டும்
என்பதற்காக
உடல்
எடையை
குறைக்க
வேண்டும்
என்று
அவசியமில்லை.

மன ரீதியாக பிரச்சனை

மன
ரீதியாக
பிரச்சனை

ஒருவரை
பாடி
ஷேம்மிங்
செய்ய
ஒரு
நபரை
2
விரல்களை
நீட்டி
நீங்கள்
குறிப்பிடும்
போது
மற்ற
மூன்று
விரல்கள்
உங்களை
நோக்கி
சுட்டிக்காட்டுகின்றனப்போதும்
நினைவில்
கொள்ளுங்கள்.
நீங்கள்
சரியானவரல்ல.
உடல்
ரீதியாகவும்,
மன
ரீதியாகவும்
உங்களை
கவனித்துக்கொள்ளுங்கள்..
இவ்வாறு
நடிகை
சனுஷா
தனது
சமூக
வலைதள
பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here