Homeசினிமா செய்திகள்மர்மமும் பீதியும் - கவனம் ஈர்க்கும் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ ட்ரெய்லர்

மர்மமும் பீதியும் – கவனம் ஈர்க்கும் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ ட்ரெய்லர்

மர்மமும் பீதியும் – கவனம் ஈர்க்கும் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ ட்ரெய்லர்

சென்னை: நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி உள்ள 'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் இதுவரையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள திரைப்படம் 'விக்ராந்த் ரோணா'. அனுப் பண்டாரி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகர் கிச்சா சுதீப் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்து, நடித்துள்ளார். நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். 3டி வடிவில் வரும் ஜூலை 28-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

How To Break Law And Order Learn From Ex IPS Annmalai Says Bjps...

தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  சென்னையைப் பொறுத்தவரை 7 இடங்களில் உண்ணாவிரதம் நடத்த...