மாம்பழ குல்ஃபி | Mango Gulffi

0
18
மாம்பழ குல்ஃபி | Mango Gulffi


என்னென்ன தேவை?

மாம்பழத் துண்டுகள் – 3/4 கப்
பால் – ½ கப்
க்ரீம் – ½ கப்
கன்டன்ஸ்டு பால் (மில்க்மெய்ட்) – ½ கப்
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
குங்குமப்பூ, தண்ணீர் – 1 டீஸ்பூன்

எப்படி செய்வது?

முதலில் நறுக்கிய மாம்பழத் துண்டுகளுடன், பால்,
க்ரீம், மில்க்மெய்ட், ஏலக்காய் பொடி முதலியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து
பின் குங்குமப்பூ கலந்த தண்ணீர் 1 டீஸ்பூன் அதில் விட்டு அடிக்கவும்.
அவற்றை ஒரு மண் குவளையில் ஊற்றவும். நறுக்கிய பாதாம் மற்றும் குங்குமப் பூ
தூவி, மூடி வைத்து 8 மணி நேரம் ஃப்ரீஸ் செய்யவும். மாம்பழ குல்ஃபி ரெடி!!!Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here