மீண்டும் அட்லியுடன் இணையும் ஜெய்

0
22
மீண்டும் அட்லியுடன் இணையும் ஜெய்


680952

அட்லி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கவுள்ளார்.

அட்லி இயக்குநராக அறிமுகமான படம் 'ராஜா ராணி'. இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் அட்லி.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here