Monday, November 29, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்முதல் டி20 போட்டி: இலங்கை வெற்றி பெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

முதல் டி20 போட்டி: இலங்கை வெற்றி பெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


முதல் டி20 போட்டி: இலங்கை வெற்றி பெற 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. இந்திய அணிக்காக கேப்டன் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி இருந்தனர். அதில் சூர்யகுமார் அரை சதம் விளாசி இருந்தார். 

image

இலங்கை அணிக்காக வனிந்து ஹசரங்கா மற்றும் சமீரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கருணரத்னே ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து இலங்கை அணி இலக்கை விரட்டி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

oJQOPbhkKdU



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds