Homeசினிமா செய்திகள்முதல் பார்வை | ரங்கா - விறுவிறுப்பு தூவப்பட்ட மேலோட்டமான படைப்பு

முதல் பார்வை | ரங்கா – விறுவிறுப்பு தூவப்பட்ட மேலோட்டமான படைப்பு


முதல் பார்வை | ரங்கா – விறுவிறுப்பு தூவப்பட்ட மேலோட்டமான படைப்பு

தேனிலவுக்கு செல்லும் தம்பதிகளின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி பணம் பார்க்கும் கும்பலிடமிருந்து நாயனும் நாயகியும் எப்படி தப்பித்தனர் என்பது தான் படத்தின் ஒன்லைன்.

'ஏலியன் ஹெண்ட் சின்ரோம்' (alien hand syndrome) நோயால் பாதிக்கப்பட்ட ஆதி (சிபி ராஜ்), தனது குழந்தைப்பருவ க்ரஷ்ஷான அபிநயாவை (நிகிலா விமல்) தனது அலுவலகத்தில் சந்திக்கிறார். அவரைப்பார்த்ததும், பழைய நியாபகங்கள் தட்டி எழ, மீண்டும் காதல் வயப்படுகிறார். இருவர் வீட்டாரின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற, தம்பதிகள் இருவரும் தேனிலவுக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணலிக்கு செல்கின்றனர். அங்கே அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் அவர்களின் அந்தரங்க வீடியோக்கள் ரெக்கார்டு செய்யபட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பணமாக்கப்படுவது தெரியவருகிறது. இந்த கும்பலிடம் சிக்கி தவிக்கும் தம்பதிகள் எப்படி உயிர் பிழைத்து, அந்தரங்க வீடியோக்களை அழித்தார்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds