“யாவரும் வல்லவரே“ படத்தில்… சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம்! | Riythvika to pair up with popular actor Samuthirakani

0
14
“யாவரும் வல்லவரே“ படத்தில்… சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம்! | Riythvika to pair up with popular actor Samuthirakani


இயக்குனராக

இயக்குனராக

2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கிய முதல் படத்திற்கே சிறந்த கதை வசனத்திற்கான மாநில விருதை இப்படம் பெற்றது. இதையடுத்து நாடோடி,போராளி, நிமிர்ந்து நில், அப்பா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

தனுஷின் அப்பாவாக

தனுஷின் அப்பாவாக

இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல், ஈசன், சாட்டை, நீர்பறவை, வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து அசத்தி இருப்பார். மேலும் தேசிய விருது பெற்ற விசாரணை படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

தற்போது இவர், இந்தியில் வெற்றிப்பெற்ற அந்தாதூன் ரீமேக் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தகன் என பெயரிப்பட்டுள்ள அந்த படத்தை ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வருகிறார். மேலும் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

ரித்விகா

ரித்விகா

இந்நிலையில், யாவரும் வல்லவரே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் ரித்விகா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்க உள்ள, இப்படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ராமேஸ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here