யாஷிகா இப்போ எப்படி இருக்கார்…அவருக்கு என்ன தான் ஆச்சு ?…பதறும் ரசிகர்கள் | What happened and currect ststus of Yashika Aanand

0
17
யாஷிகா இப்போ எப்படி இருக்கார்…அவருக்கு என்ன தான் ஆச்சு ?…பதறும் ரசிகர்கள் | What happened and currect ststus of Yashika Aanand


விபத்தில் சிக்கிய யாஷிகா

விபத்தில்
சிக்கிய
யாஷிகா

இந்நிலையில்
நேற்று
இரவு
நண்பர்களுடன்
பார்ட்டிக்கு
சென்ற
யாஷிகாவின்
கார்
விபத்திற்குள்ளானது.
இதில்
படுகாயமடைந்த
யாஷிகா
மற்றும்
அவரது
இரண்டு
நண்பர்கள்
மருத்துவமனையில்
ஐசியு.,வில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாஷிகாவின்
நெருங்கிய
தோழி
பவானி
இந்த
விபத்தில்
உயிரிழந்தார்.

வழக்கு தொடர்ந்த போலீஸ்

வழக்கு
தொடர்ந்த
போலீஸ்

இதனால்
விபத்து
தொடர்பாக
யாஷிகா
மீது
3
பிரிவுகளின்
கீழ்
போலீசார்
வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
இதற்கிடையில்
பலத்த
காயம்
அடைந்திருக்கிறார்
என்றால்
யாஷிகாவிற்கு
அப்படி
என்ன
ஆயிற்று,
இப்போது
அவர்
என்ன
நிலையில்
உள்ளார்
என
ரசிகர்கள்
கேட்க
துவங்கி
விட்டனர்.

என்ன தான் ஆச்சு யாஷிகாவிற்கு

என்ன
தான்
ஆச்சு
யாஷிகாவிற்கு

இது
குறித்து
விசாரித்ததில்
யாஷிகாவிற்கு
தோள்பட்டை,
பாதம்,
இடுப்பு
பகுதிகளில்
எலும்பு
முறிவு
ஏற்பட்டுள்ளதாம்.
சென்னை
அப்பல்லோ
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள
யாஷிகா
தற்போது
சுயநினைவிற்கு
திரும்பி
இருப்பதாக
கூறப்படுகிறது.

டிரெண்டிங்கான யாஷிகா ஹேஷ்டாக்

டிரெண்டிங்கான
யாஷிகா
ஹேஷ்டாக்

யாஷிகா
விரைவில்
குணமடைய
திரை
பிரபலங்கள்,
ரசிகர்கள்
வாழ்த்து
தெரிவித்து
வருகின்றனர்.
ட்விட்டர்
YashikaAannand
என்ற
ஹேஷ்டாக்
உருவாக்கப்பட்டு,
டிரெண்டிங்
ஆக்கப்பட்டுள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here