Homeசினிமா செய்திகள்ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் ஆகியோர் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடன இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக உருவெடுத்து, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது இவரது நடிப்பில் 'ருத்ரன்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தொடர்ந்து அதிகாரம் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

மே.இ.தீவுகள் தொடருக்கு ஷிகர் தவான் கேப்டன்: இந்திய ஒருநாள் அணி விவரம் | shikhar dhawan to...

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய விவரத்தையும் வெளியிட்டுள்ளது...