Sunday, June 13, 2021
Homeதமிழ் Newsசமையல்ராஜ்மா சுண்டல் | Rajma Chundal

ராஜ்மா சுண்டல் | Rajma Chundal


தேவையான பொருட்கள்

ராஜ்மா – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
குடமிளகாய் – பாதியளவு,
மாங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 6 இதழ்கள்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

ராஜ்மாவை உப்பு சேர்த்து நீர் விட்டு (குழையாமல்) வேக விடவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து குடமிளகாயை அரிந்து வதக்கி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வெந்த ராஜ் மாவை சேர்த்து வதக்கி, கேரட் துருவல், மாங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's