Home சினிமா செய்திகள் ராஷி கன்னாவுக்கு அடித்த ராஜயோகம்.. அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய வெப்சீரிஸில் இவர் தான் ஹீரோயினாம்! | Raashi Khanna roped for Ajay Devgan’s Rudra series!

ராஷி கன்னாவுக்கு அடித்த ராஜயோகம்.. அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய வெப்சீரிஸில் இவர் தான் ஹீரோயினாம்! | Raashi Khanna roped for Ajay Devgan’s Rudra series!

0

[ad_1]

வெப்சீரிஸில் அஜய் தேவ்கன்

வெப்சீரிஸில்
அஜய்
தேவ்கன்

ராஜமெளலியின்
ஆர்.ஆர்.ஆர்
மற்றும்
போனி
கபூர்
தயாரிப்பில்
உருவாகி
வரும்
மைதான்
உள்ளிட்ட
படங்களில்
நடித்து
வரும்
பாலிவுட்டின்
முன்னணி
நடிகரான
அஜய்
தேவ்கன்
முதன்முறையாக
வெப்சீரிஸில்
காலடி
எடுத்து
வைக்க
உள்ளார்.
அந்த
வெப்சீரிஸுக்கு
ருத்ரா
தி
எட்ஜ்
ஆஃப்
டார்க்னஸ்
என்கிற
டைட்டிலும்
வைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமே இந்தியில் தான்

அறிமுகமே
இந்தியில்
தான்

மெட்ராஸ்
கஃபே
எனும்
பாலிவுட்
படத்தில்
தான்
ராஷி
கன்னா
அறிமுகமானார்.
தமிழில்
நயன்தாராவின்
இமைக்கா
நொடிகள்
படத்தில்
அதர்வாவுக்கு
ஜோடியாக
நடித்த
ராஷி
கன்னா
விஷாலின்
அயோக்யா,
விஜய்சேதுபதியின்
சங்கத்தமிழன்
உள்ளிட்ட
படங்களில்
நடித்துள்ளார்.

அரண்மனை 3

அரண்மனை
3

மேலும்,
சுந்தர்
சி
இயக்கத்தில்
உருவாகி
வரும்
அரண்மனை
3ம்
பாகத்திலும்
நடிகை
ராஷி
கன்னா
ஹீரோயினாக
நடித்து
வருகிறார்.
சூர்யாவின்
அருவா
படம்
டிராப்
ஆனாலும்
அடுத்தடுத்து
தமிழ்,
தெலுங்கு
மற்றும்
இந்தி
என
செம
பிசியாகி
வருகிறார்
ராஷி
கன்னா.

தி ஃபேமிலி மேன் இயக்குநர்களுடன்

தி
ஃபேமிலி
மேன்
இயக்குநர்களுடன்

காஜல்
அகர்வால்,
தமன்னா,
கயல்
ஆனந்தி,
சமந்தா
என
தென்னிந்திய
நடிகைகள்
வரிசையாக
வெப்சீரிஸில்
நடித்து
வருகின்றனர்.
இந்நிலையில்,
நானும்
வெப்சீரிஸுக்கு
வருகிறேன்
என
தி
ஃபேமிலி
மேன்
இயக்குநர்களான
ராஜ்
மற்றும்
டிகே
இயக்கி
வரும்
புதிய
வெப்சீரிஸில்
ராஷி
கன்னா
நடித்து
வருகிறார்.

அடித்தது ராஜயோகம்

அடித்தது
ராஜயோகம்

இந்நிலையில்,
ராஷி
கன்னாவுக்கு
அடுத்த
வெப்சீரிஸ்
வாய்ப்பும்
கிடைத்துள்ளது.
அதுவும்
நடிகர்
அஜய்
தேவ்கனின்
ருத்ரா
வெப்சீரிஸில்
லீடு
ஹீரோயினாக
நடிக்கும்
ராஜயோகம்
அடித்துள்ளது.
இதனால்,
உச்சகட்ட
சந்தோஷத்தில்
உள்ளார்
ராஷி
கன்னா.

லூதர் ரீமேக்

லூதர்
ரீமேக்

பிபிசி
தயாரிப்பில்
வெளியாகி
உலகளவில்
ஹிட்
அடித்த
லூதர்
வெப்சீரிஸின்
ரீமேக்
தான்
இந்த
ருத்ரா.
பிரபல
ஹாலிவுட்
நடிகர்
இட்ரிஸ்
எல்பா
நடித்த
கதாபாத்திரத்தில்
அஜய்
தேவ்கனும்
ரூத்
வில்சன்
நடித்த
கதாபாத்திரத்தில்
ராஷி
கன்னாவும்
நடிக்க
உள்ளனர்.
அடுத்த
மாதம்
ஜூலை
21ம்
தேதி
இதன்
படப்பிடிப்புகள்
தொடங்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்திக்கு கிடைக்காத வாய்ப்பு

கீர்த்திக்கு
கிடைக்காத
வாய்ப்பு

அஜய்
தேவ்கனின்
மைதான்
படத்தில்
நடிக்கும்
வாய்ப்பு
கீர்த்தி
சுரேஷுக்கு
கிடைத்தது.
ஆனால்,
கடைசியில்
கீர்த்தி
சுரேஷை
விட்டு
அந்த
வாய்ப்பு
கை
நழுவி
பிரியாமணிக்கு
சென்று
விட்டது.
இந்நிலையில்,
கீர்த்தி
சுரேஷுக்கு
கிடைக்காத
அஜய்
தேவ்கனுடன்
நடிக்கும்
வாய்ப்பு
தற்போது
ராஷி
கன்னாவுக்கு
கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here