Thursday, June 24, 2021
Homeசினிமா செய்திகள்ரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்! | Rewind...

ரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்! | Rewind Raja: How Vijaykanth handled the Rajinikanth and Aachi Manorama clash!


bredcrumb

Specials

oi-Mari S

|

சென்னை:
அரசியல்
பிரச்சாரத்தின்
போது
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்தை
கலாய்த்த
ஆச்சி
மனோரமாவின்
ஃபிளாஷ்பேக்
கதை
நம்ம
ரீவைண்ட்
ராஜா
நிகழ்ச்சியில்
நினைவுப்படுத்தப்பட்டுள்ளது.

CHUBBY
யாதான்
சாதிச்சோம்
|
REWIND
RAJA
EP-03
|
FILMIBEAT
TAMIL

சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்தை
அதிமுகவுக்கு
பிரச்சாரம்
செய்தபோது
நடிகை
மனோரமா
‘தலைவர்ர்ர்’
என
கலாய்த்ததாகவும்,
அதன்
பின்னர்,
1000
படங்களுக்கு
மேல்
நடித்த
ஆச்சி
மனோரமாவையே
சினிமா
உலகம்
பிளாக்
லிஸ்ட்
பண்ண
கதையையும்,
இந்த
பிரச்சனையை
விஜயகாந்த்
எப்படி
கேப்டன்
கூலாக
செயல்பட்டு
முடித்து
வைத்தார்
போன்ற
பல
விஷயங்களை
நம்ம
ரீவைண்ட்
ராஜா
நிகழ்ச்சியில்
அலசி
ஆராய்ந்திருக்கும்
வீடியோ
வெளியாகி
உள்ளது.

ரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்! | Rewind Raja: How Vijaykanth handled the Rajinikanth and Aachi Manorama clash!

யாருமே
மனோரமாவுக்கு
கை
கொடுக்காத
நிலையில்,
சின்ன
கவுண்டர்
விஜயகாந்த்,
நான்
போய்
பேசுறேன்
என
ஷூட்டிங்
ஸ்பாட்டுக்கே
சென்று
நடிகர்
ரஜினிகாந்தை
விஜயகாந்த்
சந்தித்துள்ளார்.

விஜயகாந்தை
பார்த்தவுடன்,
வாங்க
விஜி
என்ன
விஷயம்
என
கேட்க,
இருவரும்
கேரவனில்
அமர்ந்து
இந்த
பிரச்சனை
பற்றி
ஆலோசித்துள்ளனர்.

நீங்க
சொன்னா
சரியா
இருக்கும்,
என
விஜயகாந்த்
சொன்ன
யோசனைக்கு
மறு
பேச்சே
பேசாமல்,
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்
முடிவு
செய்து
மீண்டும்
ஆச்சி
மனோரமாவை
தனது
அருணாச்சலம்
படத்தில்
நடிக்க
வைத்தார்.

ஓணம் சேலையில் கூட இவ்வளவு கிளாமரா.. அஜித் பட நடிகையின் போட்டோவை பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்!ஓணம்
சேலையில்
கூட
இவ்வளவு
கிளாமரா..
அஜித்
பட
நடிகையின்
போட்டோவை
பார்த்து
ஆடிப்போன
ஃபேன்ஸ்!

கருப்பு
எம்.ஜி.ஆர்
என
சும்மா
ஒண்ணும்
கேப்டன்
விஜயகாந்தை
புகழவில்லை
என்பதற்கு
இந்த
ஒரு
பிளாஷ்பேக்
நிகழ்ச்சியும்
முக்கிய
எடுத்துக்காட்டாக
அமைந்துள்ளது.
மேலும்,
chubby-ஆ
தான்
சாதிச்சோம்
வீடியோவில்
அஜித்தின்
அமராவதி
கதை
பற்றி
என்ன
சொல்றாங்க
என
வீடியோவை
பார்த்து
தெரிந்து
கொள்ளுங்கள்!

English summary

Rajinikanth and Aachi Manorama clash was solved calmly by Captain Vijayakanth’s intelligent flashback news going viral in Rewind Raja.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's