Monday, September 26, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

‘லால் சிங் சத்தா’வாக உருவாகியுள்ள ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் கதையும் தாக்கமும்

‘லால் சிங் சத்தா’வாக உருவாகியுள்ள ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் கதையும் தாக்கமும்

ஹாலிவுட்டில் 1994-ல் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியுடன் பார்வையாளர்களை நெகிழவைத்த படைப்பு ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இதை 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ‘லால் சிங் சத்தா’ என்கிற தலைப்பில் மறுஆக்கம் செய்து நாயகனாகவும் நடித்திருக்கிறார் அமீர்கான். இம்மாதம் 11-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ‘ஃபாரஸ்ட் கம்ப்’ கதை குறித்து சல்மான் எழுதிய கட்டுரையின் மறுபகிர்வு இது…

ஒரு பறவையின் வெண்சிறகொன்று காற்றில் மெள்ள மிதந்து வந்து ஃபாரஸ்ட் கம்ப்பின் காலடியில் விழுகிறது. அதை எடுக்கும் அவன் தன்னுடைய பெட்டியில் வைத்துக் கொள்கிறான். அங்கே பேருந்துக்காக காத்திருப்பவர்களிடம் பேச்சு கொடுக்கும் ஃபாரஸ்ட் கம்ப் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading