வலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா ? | What is the name of Ajith in Valimai movie

0
17
வலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா ? | What is the name of Ajith in Valimai movie


எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மாஸ்
ஹீரோக்களில்
முன்னணி
வரிசையில்
இருப்பவர்கள்
என்று
சொன்னால்
கண்ணை
மூடிக்கொண்டு
அஜித்
பெயரை
கண்டிப்பாக
சொல்லலாம்
.அந்த
அளவிற்கு
அவரது
படம்
என்றால்
வேற
லெவல்
தான்
.இவர்
நடிக்கும்
ஒவ்வொரு
படத்திற்கும்
பெரிய
அளவு
எதிர்பார்ப்பு
அஜித்
ரசிகர்களுக்கு
மட்டும்
அல்லாமல்
அணைத்து
சினிமா
நட்சத்திரங்களும்
மிகுந்த
எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருப்பது
இயல்பான
ஒன்று.அந்த
வகையில்
மிகுந்த
எதிர்பார்ப்புடன்
அனைவராலும்
எதிர்பார்க்கப்பட்டு
வரும்
படம்
தான்
வலிமை
.

மீண்டும் இணைந்து

மீண்டும்
இணைந்து

ரசிகர்களை
பெரும்
எதிர்பார்ப்புக்கு
உள்ளாக்கியுள்ள
திரைப்படம்
வலிமை.
ஹெச்
வினோத்
இயக்கத்தில்
அஜித்குமார்
மீண்டும்
இணைந்து
நடித்து
வரும்
இந்த
திரைப்படத்தை
தயாரிப்பாளர்
போனி
கபூர்
தயாரித்து
வருகிறார்.
நேர்கொண்ட
பார்வை
படத்தையும்
போனிகபூர்
தயாரித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
சிறுத்தை
சிவாவுடன்
இணைந்து
தொடர்ந்து
பணியாற்றி
வந்த
அஜித்
குமார்
இப்பொழுது
வினோத்
உடன்
இணைந்து
தொடர்ந்து
படங்களில்
பணியாற்ற
முடிவு
செய்துள்ளார்.
இந்த
வகையில்
இரண்டாவது
முறையாக
இருவரும்
இணைந்து
வலிமை
படம்
உருவாகி
வருகிறது.

ரஜினியின் காதலியாக

ரஜினியின்
காதலியாக

வெகு
சில
படங்களில்
மட்டுமே
அஜித்
போலீஸ்
அதிகாரியாக
நடித்து
இருக்க
இப்பொழுது
மீண்டும்
வலிமைப்
படத்திலும்
போலீஸ்
அதிகாரி
கதாபாத்திரத்தில்
நடித்து
வருகிறார்
இப்படத்தில்
இவருக்கு
ஜோடியாக
காலா
படத்தில்
ரஜினியின்
காதலியாக
ஜரினா
கதாபாத்திரத்தில்
நடித்திருந்த
ஹியூமா
குரேசி
நடித்துள்ளார்.
சென்னை
ஹைதராபாத்
மற்றும்
வட
இந்தியாவில்
சில
முக்கிய
இடங்களில்
இதன்
படப்பிடிப்பு
நடத்தப்பட்டு
உள்ளது.
வலிமை
அப்டேட்
எப்போது
வருமென
இலவு
காத்த
கிளி
போல
காத்துக்கொண்டிருந்த
ரசிகர்களுக்கு
பம்பர்
ஆஃபர்
அடித்தது
மாதிரி
அடுத்தடுத்த
அப்டேட்களை
படக்குழு
வெளியிட்டு
வருகிறது.வலிமை
அப்டேட்
வலிமை
அப்டேட்
வேண்டும்
என்று
சமூகவலைத்தளங்களில்
ரத்த
கண்ணீர்
சிந்தாத
ரசிகர்களே
இல்லை
,பலரும்
இதனை
ட்ரோல்
செய்தும்
வந்தனர்.இதனை
பார்த்த
படக்குழுவினர்
நமது
ரசிகர்களின்
ஏக்கம்
தீர
கொஞ்சம்
கருணை
காட்ட
தொடங்கியுள்ளனர்.

நாங்க வேற மாறி

நாங்க
வேற
மாறி

அந்த
வகையில்
சில
தினங்களுக்கு
முன்பு
விதவிதமான
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்களை
வெளியிட்டு
அசத்தி
இருந்தது.
போதும்
போதும்
என
சொல்லும்
அளவிற்கு
அடுத்தடுத்த
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்களை
வெளியிட்ட
படக்குழு
மற்றுமொரு
மாஸான
சர்ப்ரைசாக
முதல்
பாடலை
நேற்று
வெளியிட்டு
இணையதளத்தில்
தெரிவிட்டுள்ளது.
நாங்க
வேற
மாறி
என
ஆரம்பிக்கும்
இந்தப்
பாடலின்
வரிகள்
முழுவதும்
அஜித்
ரசிகர்களுக்கு
சொன்ன
வாழ்க்கை
தத்துவங்களின்
அடிப்படையில்
உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு
இயக்குனர்
விக்னேஷ்
சிவன்
வரிகள்
எழுதி
உள்ளார்.
யுவன்
சங்கர்
ராஜா
இசையமைத்துள்ளார்.

துள்ளிக் குதித்த ரசிகர்கள்

துள்ளிக்
குதித்த
ரசிகர்கள்

போஸ்டர்
வெளிவந்தவுடன்
சென்னையில்
மழை
வந்தது
போல்
துள்ளி
குதித்த
ரசிகர்கள்
,மீண்டும்
அடுத்த
அப்டேட்
வர
எத்தனை
நாட்கள்
தவம்
கிடக்க
வேண்டுமோ
என்று
கேள்வியெழுப்பி
கொண்டு
இருந்த
சூழ்நிலையில்
தயாரிப்பாளர்
கொஞ்சம்
நல்ல
மனசுடன்
லிரிக்கல்
பாடலை
வெளியிட்டவுடன்
அஜித்
ரசிகர்களை
கையில்
பிடிக்க
கூட
முடியவில்லை.பாடல்
வெளிவந்த
நாளில்
இருந்த
ட்ரெண்டிங்
நம்பர்
ஒன்னில்
இப்பாடல்
உள்ளது
.இதனை
பார்த்த
தல
ரசிகர்கள்
பாடலுக்கு
கொடுத்த
ஆதரவிற்காக
அனைவருக்கும்
நன்றி
கூறி
கமெண்ட்டுகளை
பதிவிட்டு
வருகின்றனர்.

அர்ஜுன்

அர்ஜுன்

நாங்க
வேற
மாறி
பாடல்
வெளியான
சில
நிமிடங்களிலேயே
மில்லியன்
பார்வையாளர்களை
தொட்டு
வேற
மாதிரியான
சாதனை
படைத்தது.
குறிப்பாக
இதில்
அஜித்
இளமையான
லுக்கில்
இருப்பது
ரசிகர்களை
மேலும்
கவர்ந்திருந்தது.
அதிரடி
குத்தாட்டம்
துள்ளலான
இசை
என
முதல்
பாடலிலேயே
மாஸ்
காட்டி
இருந்தனர்.
இந்த
நிலையில்
அஜித்
போலீஸ்
அதிகாரியாகவும்
பைக்
ரேஸராகவும்
இதில்
வருகிறார்.நேர்கொண்டபார்வையில்
அஜித்
சால்ட்
அண்ட்
பெப்பர்
லுக்கில்
இருந்தும்,
இந்த
பாடலில்
முற்றிலும்
மாறுபட்டு
இளமையாக
இருப்பதும்
ரசிகர்களை
குத்தாட்டம்
போடவைத்துள்ளது
.அடுத்த
அப்டேட்
எப்போது
வரும்
என்று
மறுபடியும்
கேட்க
தொடங்கிவிட்டனர்
தல
ரசிகர்கள்
.

செம பெயர்

செம
பெயர்

தற்போது
இதில்
அஜித்
“அர்ஜுன்”
என்ற
கதாபாத்திரத்தில்
நடிக்கிறார்
என்ற
தகவல்
வெளியாகி
உள்ளது.இந்த
செய்தி
சமூக
வலைத்தளத்தில்
வைரல்
ஆகி
வர
அஜித்தின்
கதாபாத்திரத்தின்
பெயர்
அர்ஜுன்
என
அறிந்த
ரசிகர்கள்
கொண்டாடி
வருகின்றனர்.
மேலும்
இந்த
படம்
வரும்
பொங்கலுக்கு
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது
,நல்ல
மனசு
வச்சி
கொஞ்சம்
சீக்கிரமா
படத்தை
வெளியிட்டால்
நல்ல
இருக்கும்
என்று
கெஞ்ச
தொடங்கிவிட்டனர்
.பாடலே
வேற
மாறி
என்றால்
படம்
எப்படியும்
வேற
மாதிரியாக
தான்
இருக்கும்
என்பது
சினிமா
ரசிகர்களின்
கருத்து
.எங்களை
ஏமாத்திடாதீங்க
தயாரிப்பாளரே
!Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here