விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரென கேட்ட ப்ரோகாமர் – இயக்குனர் ட்வீட் | Vijay Antony’s Agni Siragugal all set

0
20
விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரென கேட்ட ப்ரோகாமர் – இயக்குனர் ட்வீட் | Vijay Antony’s Agni Siragugal all set


ஆர்வத்துடன் ரசிகர்கள்

ஆர்வத்துடன் ரசிகர்கள்

மூடர் கூடம் திரைப்படம் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஆகும். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவீன் இயக்கும் திரைப்படம் அக்னி சிறகுகள். இதனால் இந்த படத்தின் மேல் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

பெரிய பட்ஜெட்

பெரிய பட்ஜெட்

மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் த்ரில்லர்ராக உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகில் வித்தியாசமான பல லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் சில முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.

வைரலான செல்ஃபி

வைரலான செல்ஃபி

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே கொல்கத்தாவில் நிறைவு பெற்றது. அந்த அறிவிப்புடன் படக்குழு வெளியிட்ட செல்ஃபி வைரலானது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டு வருகிறது.

ப்ரோகாமர் கேள்வி

ப்ரோகாமர் கேள்வி

இந்த படத்தின் பின்னணி இசை அமைப்பிற்கான பணியில் Zoom வழியாக இயக்குனர், இசையமைப்பாளர், கீபோர்ட் ப்ரோகாமர் இணைப்பில் இருக்கும் போது முதல் ரீலில் தாடியுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரென கேட்டுள்ளார் ப்ரோகாமர். இது குறித்து இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here