Saturday, August 13, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

விஜய் பட டைட்டிலை அபேஸ் பண்ண பிகில் நடிகர்.. பேச்சுலர் பட நடிகை தான் ஹீரோயினாம்! | Kathir and Divyabharathi starrer movie titled Love Today

டிரெண்டான சக்கரை

டிரெண்டான
சக்கரை

புஷ்கர்
காயத்ரி
இயக்கத்தில்
வெளியான
விக்ரம்
வேதா
படத்தில்
நடித்த
கதிர்
மீண்டும்
புஷ்கர்
காயத்ரியின்
வெப்சீரிஸான
சுழல்
வெப்சீரிஸில்
சக்கரை
கதாபாத்திரத்தில்
கலக்கி
இருந்தார்.
குற்றவாளி
யார்
என்பதை
10
நாள்
திருவிழாவுக்குள்
அவர்
கண்டுபிடிக்க
போராடும்
போராட்டம்
எல்லாம்
எந்தவொரு
போலீஸ்
அதிகாரியும்
செய்யாத
அளவுக்கு
தீவிரமாக
இருக்கும்.
தனது
நேர்த்தியான
நடிப்பால்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்துள்ளார்.

பிகில் கோச்

பிகில்
கோச்

பிகில்
படத்தில்
பெண்கள்
கால்பந்தாட்ட
அணியின்
குழுவுக்கு
விஜய்
கோச்சாக
வருவதற்கு
முன்பாக
கோச்சாக
இருந்தவர்
கதிர்
தான்.
மைக்கேல்
விஜய்யின்
டீமிலும்
அவர்
விளையாடுவார்.
விஜய்சேதுபதியுடன்
விக்ரம்
வேதா
படத்தில்
தம்பியாக
நடித்த
கதிருக்கு
இயக்குநர்
அட்லி
பிகில்
படத்தில்
சூப்பரான
ரோல்
கொடுத்திருப்பார்.
இந்நிலையில்,
விஜய்
படத்தின்
டைட்டிலை
தனது
அடுத்த
படத்தின்
டைட்டிலாக
மாற்றி
இருக்கிறார்
கதிர்.

விஜய் பட டைட்டில்

விஜய்
பட
டைட்டில்

விஜய்,
சுவலக்‌ஷ்மி,
கரண்,
ரகுவரன்
நடிப்பில்
கடந்த
1997ம்
ஆண்டு
பாலசேகரன்
இயக்கத்தில்
வெளியான
லவ்
டுடே
படத்தின்
டைட்டிலை
தான்
தற்போது
இஷ்க்
படத்தின்
தமிழ்
ரீமேக்கிற்கு
வைத்துள்ளனர்.
இந்த
படத்தில்
கதிர்,
திவ்ய
பாரதி
ஜோடி
நடித்துள்ளனர்.
ஜீரோ
படத்தை
இயக்கிய
ஷிவ்மோஹா
இயக்கத்தில்
படப்பிடிப்பே
முடிந்த
நிலையில்,
விரைவில்
திரைக்கு
அந்த
படம்
வெளியாக
போவதாக
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.

பேச்சுலர் ஹீரோயின்

பேச்சுலர்
ஹீரோயின்

ஜிவி
பிரகாஷ்
இயக்கத்தில்
வெளியான
பேச்சுலர்
படத்தில்
ஹீரோயினாக
அறிமுகமான
இன்ஸ்டாகிராம்
ஹாட்
பியூட்டி
திவ்யபாரதி
தான்
இந்தபடத்தில்
கதிருக்கு
ஜோடியாக
நடித்துள்ளார்.
சமீபத்தில்
இன்ஸ்டாகிராமில்
பிகினி
போட்டோக்களை
எல்லாம்
வெளியிட்டு
இணையத்தின்
அனலை
எக்கச்சக்கமாக
கூட்டி
இருந்தார்
திவ்யபாரதி.

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading