Saturday, July 24, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி | Wimbledon women single semi final...

விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி | Wimbledon women single semi final Kerber and Barty qualified | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் அரையிறுதியில் கெர்பர், பார்டி | Wimbledon women single semi final Kerber and Barty qualified | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், ஆஷ்லி பார்டி ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, சக நாட்டு வீராங்கனை அஜ்லாவை 6-1, 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Chennai commissioner of police shankar jival inaugurated care centre for women in chennai...

சென்னை: பெண்கள் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த பல நடவடிக்கைகள் தமிழக அரசு மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உச்சகட்ட முன்னுரிமைகளில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த...

Today's news

Latest offer's