விஷாலுடன் இணைந்த 'பாரதி கண்ணம்மா' அகிலன்

0
9
விஷாலுடன் இணைந்த 'பாரதி கண்ணம்மா' அகிலன்


685317

விஷால் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் 'பாரதி கண்ணம்மா' புகழ் அகிலன்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையத் தொடங்கியிருப்பதால், படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திராவில் தமிழகத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here