வெறிபிடித்த வேட்டை நாய் உடன் மலை உச்சியில் நின்று கெத்தாக போஸ் கொடுக்கும் அசுரன் நடிகை! | Actress Manju Warrier looks elegant in her latest photo

0
17
வெறிபிடித்த வேட்டை நாய் உடன் மலை உச்சியில் நின்று கெத்தாக போஸ் கொடுக்கும் அசுரன் நடிகை! | Actress Manju Warrier looks elegant in her latest photo


ஹவ் வோல்ட் ஆர் யூ

ஹவ் வோல்ட் ஆர் யூ

நடிகை மஞ்சு வாரியர் மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார். இவரது சிறந்த நடிப்பை பாராட்டி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹவ் வோல்ட் ஆர் யூ என்ற திரைப்படம் இவரை இந்திய அளவில் அனைவரையும் கவனிக்க வைத்தது. இந்த படம் தமிழில் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தனுஷுக்கு ஜோடியாக

தனுஷுக்கு ஜோடியாக

தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்த மஞ்சு வாரியர் தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து ஆரம்பமே அமர்க்களப்படுத்தி இருந்தார்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

அசுரன் படத்தில் தனுஷின் நடிப்பு எந்த அளவிற்கு பாராட்டப்பட்டதே அளவுக்கு மஞ்சு வாரியரின் நடிப்பும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இப்போதைக்கு தமிழில் எந்த படமும் இல்லை என்றாலும் மலையாளத்தில் கை நிறைய படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

வொண்டர் வுமன் காஸ்ட்யூமில்

வொண்டர் வுமன் காஸ்ட்யூமில்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு ஆரியர் பார்க்கவே பயங்கரமான வெறிபிடித்த வேட்டை நாயை அசால்டாக அடக்கி கையில் பிடித்துக்கொண்டு மலை உச்சியில் வித்தியாசமான வொண்டர் வுமன் காஸ்ட்யூமில் கெத்தாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here