வெறும் சட்டை மட்டும் தான்.. மொத்த தொடையழகையும் காட்டி இணையத்தை திணறவிடும் ஹாட் மாடல்! | Demi Rose orange shirt photos goes viral!

0
34
வெறும் சட்டை மட்டும் தான்.. மொத்த தொடையழகையும் காட்டி இணையத்தை திணறவிடும் ஹாட் மாடல்! | Demi Rose orange shirt photos goes viral!


வெறும் சட்டை மட்டுமே

வெறும் சட்டை மட்டுமே

பிகினி உடைகளை அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்து வைரலாக்கி வந்த நடிகை டெமி ரோஸ், இப்போ வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு மொத்த தொடையழகையும் காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார். அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு 2.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

பட்டனை கழட்டி விட்டு

பட்டனை கழட்டி விட்டு

ஆரஞ்சு, பழுப்பு நிறம் மற்றும் கருப்பு ஷேட்களை கொண்ட வித்தியாசமான சட்டையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸ் சட்டையில் சில பட்டன்களை கழட்டி விட்டு தனது முன்னழகையும் அளவாக தெரியும் படி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.

இவ்ளோ ஓப்பனா இருக்கே

இவ்ளோ ஓப்பனா இருக்கே

இந்த இங்கிலாந்து நடிகை வெளியிட்டுள்ள இன்னொரு பிகினி புகைப்படத்தில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ரெசார்ட்டில் உள்ள அந்த படுக்கையறை வெட்ட வெளிச்சமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ ஓப்பனா இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சரக்கும் சரியும் ஆடையும்

சரக்கும் சரியும் ஆடையும்

கொஞ்சம் சரிந்தால் அவ்வளவு தான் என்கிற ரீதியில் ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கையில் சரக்குடன் அதனை பருகும் விதமாக சமீபத்தில் டெமி ரோஸ் கொடுத்த ஹாட் போஸும் இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகின்றன.

நல்ல வருமானம்

நல்ல வருமானம்

இப்படி பிரெட்டி லிட்டில் திங் ஆடை நிறுவனம் புதிது புதிதாக உருவாக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு அலங்கார பொம்மையாக போஸ் கொடுத்தே பல கோடிகளை ஆண்டு தோறும் சம்பாதித்து வருகிறார் இந்த இன்ஸ்டாகிராம் பேரழகி. மிக விரைவில் 2 கோடி ரசிகர்கள் இவரை பின் தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here