Thursday, September 29, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

வேதிகாவின் சாகசப் பயணத்தை மையப்படுத்தும் ’கஜானா’ – ஓர் அறிமுகம்


வேதிகாவின் சாகசப் பயணத்தை மையப்படுத்தும் ’கஜானா’ – ஓர் அறிமுகம்

நடிகை வேதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆக்‌ஷன் – சாகசங்களுடன் 'கஜானா' திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கத்தில் வேதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கஜானா'. இந்தப் படத்தில் இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கிறது.



Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

Today's Feeds

இளையராஜாவுடன் இசையிரவு 2 | ‘ஆறும் அது ஆழமில்ல’ – அழிக்க முடியாத காதல் நினைவலைகள்! | Ilayaraja Isai Iravu : Aarum athu Aazhamilla song

இளையராஜாவுடன் இசையிரவு 2 | ‘ஆறும் அது ஆழமில்ல’ – அழிக்க முடியாத காதல்...

0
அடித்து பெய்த மழை சற்றே ஓய்ந்திருந்தாலும், மேற்கூரையின் வழியே சொட்டும் மழைத்துளியும், மரத்தின் இலைகள் உதிர்க்கும் தூறலும், கொசுறு...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading