Homeசினிமா செய்திகள்அட...இது கூட நல்லா இருக்கே...கான் நடிகர்கள் உருவாக்கும் புதிய டிரெண்ட் | Bollywood Khan actors...

அட…இது கூட நல்லா இருக்கே…கான் நடிகர்கள் உருவாக்கும் புதிய டிரெண்ட் | Bollywood Khan actors makes new trend in their films


ஆரம்பமான ஷுட்டிங்கள்

ஆரம்பமான ஷுட்டிங்கள்

கத்ரினா கைஃப்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, லாக்டவுன் போடப்பட்டது என தொடர்ந்து இந்த படத்தின் ஷுட்டிங் தாமதமானது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இன்று டைகர் 3 ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

ஒரே இடத்தில் ஷுட்டிங்

ஒரே இடத்தில் ஷுட்டிங்

இரண்டு கான் நடிகர்களும் ஒரே படத்தில் நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். படத்தில் மட்டும் இவர்கள் ஒன்றாக நடிக்கவில்லை. இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கும் கூட மும்பையில் உள்ள யாஷ் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோவில் தான் நடக்கிறது.

ஆகஸ்ட் வரை இங்கு தான்

ஆகஸ்ட் வரை இங்கு தான்

இதனால் இரண்டு படக்குழுவினரும் கலந்து பேசிய தான் ஷுட்டிங் தேதியையே முடிவு செய்கிறார்களாம். ஆகஸ்ட் மாத பாதி வரை இரு கான் படங்களும் இங்கு நடக்க போகிறதாம். அதற்கு பிறகு பல்வேறு வெளிநாட்டு லொகேஷன்களில் இந்த படங்கள் படமாக்கப்பட உள்ளது.

இரண்டும் ஒரே கதையா

இரண்டும் ஒரே கதையா

இதில் ஒற்றுமை என்னவென்றால் டைகர் 3, பதான் இரண்டுமே ஸ்பை த்ரில்லர் படம் தானாம். சல்மானின் டைகர் 3 படத்தை மணீஷும், ஷாருக்கின் பதான் படத்தை சித்தார்த் ஆனந்த்தும் இயக்குகிறார்கள்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read