Home சினிமா செய்திகள் அட பர்ஸ்ட் லுக்கே சும்மா மெர்சலா இருக்கே.. கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் போஸ்டர்! | Vijay Antony’s Vallimayil first look out

அட பர்ஸ்ட் லுக்கே சும்மா மெர்சலா இருக்கே.. கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் போஸ்டர்! | Vijay Antony’s Vallimayil first look out

0
அட பர்ஸ்ட் லுக்கே சும்மா மெர்சலா இருக்கே.. கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் போஸ்டர்! | Vijay Antony’s Vallimayil first look out

விஜய் ஆண்டனியின் வள்ளிமயில்

விஜய்
ஆண்டனியின்
வள்ளிமயில்

விஜய்
ஆண்டனி
கதாநாயகனாக
நடித்து
வரும்
வள்ளி
மயில்
திரைப்படத்தை
இயக்குனர்
சுசீந்திரன்
இயக்கி
வருகிறார்.
விஜய்
ஆண்டனி
உடன்
இணைந்து
சத்யராஜ்,
ஃபரியா
அப்துல்லா
மற்றும்
இயக்குனர்
பாரதிராஜா
ஆகியோர்
முன்னணி
கதாபாத்திரங்களில்
நடிக்கும்
வள்ளி
மயில்
படத்தில்,
தெலுங்கு
நடிகர்
சுனில்,
ரெட்டின்
கிங்ஸ்லி,
விஜய்
டிவி
நிஷா
மற்றும்
யூட்யூப்
பிரபலமான
GP.முத்து
ஆகியோர்
முக்கிய
வேடங்களில்
நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்

நல்லுசாமி
பிக்சர்ஸ்
மற்றும்
தாய்
சரவணன்
இணைந்து
வழங்கும்
வள்ளி
மயில்
படத்திற்கு
டி.இமான்
இசையமைக்கிறார்.
சமீபத்தில்
வள்ளி
மயில்
திரைப்படத்தின்
முதற்கட்ட
படப்பிடிப்பு
நிறைவடைந்துள்ளதாக
அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்ட
நிலையில்
தற்போது
வள்ளி
மயில்
படத்தின்
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்
வெளியானது.
அந்த
போஸ்டரில்
சத்யராஜ்
மற்றும்
விஜய்
ஆண்டனி
இருக்க,
ஒரு
பெண்
தலையில்
முந்தானையை
போற்றியபடி
நிற்கிறாள்.
இந்த
போஸ்டர்
தற்போது
வைரலாகி
வருகிறது.

பிரம்மாண்டமான செட்

பிரம்மாண்டமான
செட்

80
களில்
தமிழகத்தில்
மிகவும்
புகழ்
பெற்று
விளங்கிய
‘வள்ளி
திருமணம்’
நாடகத்தைப்
மையமாகக்
கொண்டு
காமெடி
ஆக்ஷன்
த்ரில்லர்
படமாக
இப்படம்
உருவாகி
வருவதாக
சொல்லப்படுகிறது.
மேலும்,
1980ம்
ஆண்டு
காலகட்டத்தில்
நடப்பது
போல
கதை
இருப்பதால்,
சுமார்
1
கோடி
ரூபாய்
செலவில்
பிரம்மாண்ட
செட்
80களில்
திண்டுக்கல்
எப்படி
இருந்ததோ
அதை
கண்
முன்
கொண்டு
வரும்
வகையில்
செட்
போடப்பட்டுள்ளது.
இதனால்
வள்ளிமயில்
திரைப்படத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.

ஏராளமான படங்கள்

ஏராளமான
படங்கள்

விஜய்
ஆண்டனி
ஏராளமான
படங்களை
கையில்
வைத்துக்கொண்டு
பிஸியாக
நடித்து
வருகிறார்.
காக்கி,
தமிழரசன்,
அக்னிச்
சிறகுகள்
ஆகிய
திரைப்படங்கள்
நிறைவடைந்து
விரைவில்
வெளியாக
உள்ளன.
விஜய்
ஆண்டனி
மற்றும்
அருண்
விஜய்
ஆகியோர்
நடிப்பில்
உருவாகியுள்ள
‘அக்னிச்
சிறகுகள்’
திரைப்படத்தின்
டீசர்அண்மையில
வெளியாகி
நல்ல
வரவேற்பை
பெற்றது.
இப்படத்தில்
அக்ஷரா
ஹாசன்,
பிரகாஷ்
ராஜ்,
நாசர்,
சதிஷ்
குமார்,
ரமீனா
சென்,
சென்றாயன்
ஆகியோர்
நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here