Homeதமிழ் Newsஆரோக்கியம்ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க... | What...

ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க… | What You Can Eat To Increase Your Testosterone Levels


டுனா

டுனா

டுனாவில்
அதிக
அளவு
வைட்டமின்
டி
உள்ளது.
இது
டெஸ்டோஸ்டிரோன்
உற்பத்திக்கு
சிறந்தது.
ஒரு
வேளை
டுனாவை
சாப்பிட்டால்,
அது
தினசரி
தேவையான
வைட்டமின்
டி
சத்தை
உடலுக்கு
வழங்கும்.
அதற்காக
வெறும்
டுனா
மீனை
மட்டும்
தான்
சாப்பிட
வேண்டும்
என்பதில்லை.
சால்மன்,
மத்தி
அல்லது
கானாங்கெளுத்தி
போன்ற
கொழுப்பு
நிறைந்த
மீன்கள்
அனைத்திலுமே
வைட்டமின்
டி
இருக்கிறது.
ஆகவே
அடிக்கடி
உணவில்
மீன்
சேர்த்து
வந்தாலே,
உடலில்
டெஸ்டோஸ்டிரோன்
அளவை
அதிகரிக்கலாம்.

பால்

பால்

வைட்டமின்
டி
அதிகம்
நிறைந்த
மற்றொரு
உணவுப்
பொருள்
தான்
பால்.
அதுவும்
நல்ல
தரமான
வைட்டமின்
டி
உடன்
பலப்படுத்தப்பட்ட
பாலைத்
தேர்ந்தெடுத்துக்
குடியுங்கள்.
ஏனெனில்
இது
உடலில்
டெஸ்டோஸ்டிரோன்
அளவு
அதிகரிப்பதற்கு
பெரிதும்
உதவியாக
இருக்கும்.

முட்டை மஞ்சள் கரு

முட்டை
மஞ்சள்
கரு

முட்டையின்
மஞ்சள்
கருவில்
வைட்டமின்
டி
உள்ளது.
எனவே
முட்டை
சாப்பிடும்
போது,
அதன்
மஞ்சள்
கருவை
தவறாமல்
சாப்பிடுங்கள்.
அதோடு
முட்டையில்
உடலுக்கு
தேவையான
பிற
முக்கியமான
ஊட்டச்சத்துக்களும்
நிறைந்துள்ளன.
மேலும்
முட்டையைக்
கொண்டு
பல
வித்தியாசமான
ரெசிபிக்களையும்
சிரமமின்றி
தயாரிக்கலாம்
என்பதால்,
முட்டையை
அன்றாடம்
உணவில்
சேர்க்க
முயற்சி
செய்யுங்கள்.

கடல் சிப்பி

கடல்
சிப்பி

கடல்
சிப்பிகள்
பாலுணர்ச்சியைத்
தூண்டும்
ஒரு
சிறப்பான
உணவுப்
பொருளாக
கருதப்படுவதற்கு
ஒரு
முக்கிய
காரணம்
உள்ளது.
ஏனெனில்
இதில்
ஜிங்க்
வளமான
அளவில்
நிறைந்துள்ளது.
இந்த
ஊட்டச்சத்து
டெஸ்டோஸ்டிரோன்
உற்பத்தியில்
பயன்படுகிறது.
எனவே
ஒருவரது
உடலில்
உள்ள
ஜிங்க்
குறைபாட்டை
அறிந்து
கொண்டால்,
அது
டெஸ்டோஸ்டிரோன்
குறைபாட்டை
சரிசெய்ய
பெரிதும்
உதவியாக
இருக்கும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில்
டெஸ்டோஸ்டிரோன்
அளவை
அதிகரிக்கும்
ஊட்டச்சத்துக்கள்
உள்ளன.
குறிப்பாக
மாட்டு
ஈரலில்
வைட்டமின்
டி
உள்ளது.
அதோடு
ஜிங்க்
சத்து
மாட்டிறைச்சியில்
உள்ளது.
இருப்பினும்
மாட்டிறைச்சியை
அதிகம்
சாப்பிடக்கூடாது.
ஏனெனில்
அதில்
கெட்ட
கொழுப்புக்கள்
அதிகம்
உள்ளது.
தினமும்
சாப்பிட்டால்,
அது
உடல்
ஆரோக்கியத்தை
மோசமாக
பாதித்துவிடும்.
எனவே
டெஸ்டோஸ்டிரோன்
அளவை
அதிகரிக்க
நினைத்தால்,
மாட்டிறைச்சியை
அளவாக
உணவில்
சேர்த்துக்
கொள்ளுங்கள்.

உலர் திராட்சை

உலர்
திராட்சை

உலர்
திராட்சை
ஆண்களுக்கு
மிகவும்
நல்லது.
ஏனெனில்
இது
உடலில்
ஆண்
செக்ஸ்
ஹார்மோனான
டெஸ்டோஸ்டிரோன்
அளவை
அதிகரிக்க
பெரிதும்
உதவி
புரியும்.
ஏனெனில்
இதில்
ரெஸ்வெராட்ரோல்
அதிகம்
உள்ளது.
இந்த
ஆன்டி-ஆக்சிடன்ட்
தான்
உடலில்
டெஸ்டோஸ்டிரோன்
அளவை
அதிகரிக்கிறது.

மாதுளை

மாதுளை

ஆண்கள்
மாதுளம்
பழம்
சாப்பிடுவது
நல்லது.
இது
உடலுக்கு
ஆற்றலை
வழங்குவதோடு
மட்டுமல்லாமல்,
உடலில்
டெஸ்டோஸ்டிரோன்
அளவையும்
அதிகரிக்க
உதவுகிறது.
ஆய்வு
ஒன்றில்
கூட,
2
வாரம்
தொடர்ந்து
மாதுளை
ஜூஸ்
குடித்து
வந்த
ஆண்களின்
உடலில்
டெஸ்டோஸ்டிரோன்
அளவு
அதிகரித்திருப்பது
தெரிய
வந்துள்ளது.

அவகேடோ

அவகேடோ

வெண்ணெய்
பழம்
என்று
அழைக்கப்படும்
அவகேடோ
பழம்
ஆண்
செக்ஸ்
ஹார்மோனின்
உற்பத்தியை
அதிகரிக்கும்.
மேலும்
இதில்
கொப்பில்
கரையக்கூடிய
வைட்டமின்கள்
அதிகமாக
உள்ளன.
இவை
தான்
டெஸ்டோஸ்டிரோனின்
உற்பத்திக்கு
மிகவும்
இன்றியமையாதவை.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read