Home சினிமா செய்திகள் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன்… – கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்கள் 

ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன்… – கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்கள் 

0
ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன்… – கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்கள் 

[ad_1]

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆதித்ய கரிகாலன் மற்றும் வந்தியத்தேவன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் தோற்றங்களை படக்குழு போஸ்டராக வெளியிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here