Home Sports விளையாட்டு செய்திகள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

0
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

[ad_1]

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 

image

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றி நடையை இந்த போட்டியிலும் இந்தியா தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது. 

இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம். 

இந்தியா 

ரோகித் சர்மா, கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். 

image

இங்கிலாந்து

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here