Home சினிமா செய்திகள் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட டைரக்டர்….ராஜமெளலி பிறந்தநாள் ஸ்பெஷல் | Director S.S.Rajamouli birthday special

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட டைரக்டர்….ராஜமெளலி பிறந்தநாள் ஸ்பெஷல் | Director S.S.Rajamouli birthday special

0
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட டைரக்டர்….ராஜமெளலி பிறந்தநாள் ஸ்பெஷல் | Director S.S.Rajamouli birthday special

[ad_1]

டைரக்டராக அறிமுகம்

டைரக்டராக
அறிமுகம்

தெலுங்கு
டைரக்டரான
ராஜமெளலி,
தெலுங்கில்
ஸ்டூடண்ட்
நம்பர்
ஒன்
படத்தை
இயக்கி
டைரக்டராக
அறிமுகமானார்.
முதல்
படமே
சூப்பர்
ஹிட்
ஆனதால்,
தொடர்ந்து
பல
படங்களை
தானே
திரைக்கதை
எழுதி,
இயக்க
துவங்கினார்.
2009
ம்
ஆண்டு
இவர்
இயக்கிய
மகதீரா
படம்
மிகப்பெரிய
ஆக்ஷன்,
வரலாற்று
படமாக
அமைந்தது.
இது
தமிழிலும்
டப்
செய்யப்பட்டது.
அனைத்து
மொழிகளிலும்
இந்த
படம்
நல்ல
வரவேற்பை
பெற்றது.

பாகுபலியின் வசூல் சாதனை

பாகுபலியின்
வசூல்
சாதனை

அதன்
பிறகு
தமிழ்,
தெலுங்கு
என
இரண்டு
மொழிகளிலும்
இவர்
இயக்கிய
நான்
ஈ,
பாகுபலி,
பாகுபலி
2
ஆகிய
படங்கள்
வித்தியாசமான
கதையாக
பிரம்மாண்ட
வெற்றி
பெற்றன.
அதிலும்
பாகுபலி
இரண்டு
பாகங்களும்
உலக
அளவில்
வசூல்
சாதனை
படைத்தன.
பிரம்மாண்டத்தின்
உச்சமாக
இந்த
படம்
பார்க்கப்படுகிறது.
இந்த
படம்
உலகம்
முழுவதும்
மொத்தமாக
ரூ.1810
கோடியை
வசூலித்தது.
இதுவரை
எந்த
இந்திய
சினிமாவும்
செய்யாத
சாதனையை
பாகுபலி
செய்தது.

எதிர்பார்ப்பை கிளப்பிய ஆர்ஆர்ஆர்

எதிர்பார்ப்பை
கிளப்பிய
ஆர்ஆர்ஆர்

பாகுபலி
படங்களின்
வெற்றியை
தொடர்ந்து
தற்போது
ஆர்ஆர்ஆர்
என்ற
பான்
இந்தியன்
படத்தை
இயக்கி
வருகிறார்
ராஜமெளலி.
இந்த
படம்
2022
ம்
ஆண்டு
ஜனவரி
7
ம்
தேதி
ரிலீஸ்
செய்யப்பட
உள்ளது.
பாகுபலி
பட
அளவிற்கு
இந்த
படமும்
அதிக
எதிர்பார்ப்பை
பெற்றுள்ளது.
இது
1920
களில்
நடப்பது
போன்ற
நட்பை
மையமாகக்
கொண்ட
படமாக
உருவாக்கப்பட்டுள்ளது.
இதில்
பாலிவுட்
டாப்
நட்சத்திரங்கள்
பலர்
நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற டைரக்டர்

தேசிய
விருது
பெற்ற
டைரக்டர்

ஆரம்பத்தில்
டிவி
சீரியல்கள்
இயக்கி
வந்த
ராஜமெளலி
படிப்படியாக
வளர்ந்து
இன்று
இந்தியாவின்
டாப்
டைரக்டர்களில்
ஒருவராக
வளர்ந்துள்ளார்.
ராஜமெளலி
இதுவரை
3
தேசிய
விருதுகள்,
4
ஃபிலிம்ஃபேர்
விருதுகள்,
5
மாநில
நந்தி
விருதுகள்
உள்ளிட்ட
ஏராளமான
விருதுகளை
பெற்றுள்ளார்.
கலைத்துறைக்கு
இவர்
ஆற்றிய
சேவையை
பாராட்டி
2016
ம்
ஆண்டு
பத்மஸ்ரீ
விருது
வழங்கி
இந்திய
அரசு
இவரை
கெளரவித்தது.
இவர்
இயக்கிய
நான்

படத்தின்
தெலுங்கு
பதிப்பான
ஈகா,
பாகுபலி
இரண்டு
பாகங்களும்
இவருக்கு
தேசிய
விருதினை
பெற்று
தந்தன.

நடிகர், தயாரிப்பாளர்

நடிகர்,
தயாரிப்பாளர்

ஸ்டூடண்ட்
நம்பர்
ஒன்
படத்தை
தவிர
இவர்
இயக்கி
அனைத்து
படங்களுக்கும்
இவரே
தான்
திரைக்கதை
அமைத்துள்ளார்.
இது
தவிர
பாகுபலி
முதல்
பாகம்,
அண்டல
ராக்ஷஷி
ஆகிய
படங்களை
இவர்
தயாரித்துள்ளார்.
இது
தவிர
Sye,
Rainbow,
Eega,
Majnu,
Baahubali
:
The
Beginning
ஆகிய
படங்களில்
சிறப்பு
தோற்றத்திலும்
ராஜமெளலி
நடித்துள்ளார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here