Home தமிழ் News ஆட்டோமொபைல் இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்… இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்… இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

0
இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்… இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

[ad_1]

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் பல்சர் (Pulsar)-ம் ஒன்று. இந்த பைக் மாடலில் கூடுதலாக சில புதிய தலைமுறை வெர்ஷன்களை (தயாரிப்புகளை) அறிமுகப்படுத்துவதற்காக நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில், அண்மையில் பல்சர் 250 (Pulsar 250) வரிசையில் இரு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

என்250 (Pulsar N250) மற்றும் எஃப்250 (Pulsar F250) ஆகிய இரு மாடல்களை இந்திய இருசக்கர வாகன சந்தையில் பஜாஜ் அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் இந்த பைக் நாட்டின் அனைத்து டீலர்களையும் வந்து சேரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் பகுதி பகுதியாக இருசக்கர வாகனங்களை அதன் டீலர்களுக்கு வழங்கி வருகின்றது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய பஜாஜ் பல்சர் எஃப்250 பைக்கின் கவர்ச்சியில் மயங்கிய இளைஞர் ஒருவர் சமூக வலைதளம் வாயிலாக இந்த பைக்கை எனக்கு கிஃப்டாக கொடுங்க என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இன்ஸ்டா பயனரின் இந்த கிண்டலாக பதிவிற்கு பஜாஜ் நிறுவனம் தற்போது பதிலளித்திருக்கின்றது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

நிறுவனம், உங்கள் விருப்பம் நிறைவேறும். ஆனால், அதற்கு ஓர் கன்டிஷன் என கூறி, உங்களின் இந்த பதிவு 2,50,000 லைக்ஸ்குகளை பெற வேண்டும் என்ற நிபந்தனை முன் வைத்திருக்கின்றது. ஆகையால், இளைஞருக்கு இலவசமாகவே பஜாஜ் பல்சர் எஃப்250 கிடைக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால், அந்த பதிவு குறைந்தபட்சம் 2.50 லட்சம் லைக்ஸ்களையாவது பெற வேண்டும்.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

அப்படி பெற்றால் பஜாஜ் கொடுத்திருக்கும் வாக்குறுதியின் படி அந்த பைக்கை இன்ஸ்டா பயனருக்கு இலவசமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கை முற்றிலும் கவர்ச்சியான தயாரிப்பாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், இளைஞர்கள் மத்தியில் இப்பைக்கிற்கு நல்ல டிமாண்ட் கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு பல்சர் பைக்குகளின் உபகரணத்தையும் உள்வாங்காமல் இப்புதிய எஃப்250 உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் புத்தம் புதிய ட்யூப்லர் சேஸிஸைக் கொண்டே பல்சர் எஃப்250 பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

தொடர்ந்து, 37 மிமீ அளவுள்ள கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் நைட்ராக்ஸ் உடன் கூடிய மோனோ-ஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 300 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 230 மிமீ அளவுள்ள ரோட்டார் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் சிறந்த பிரேக்கிங் திறனை வழங்கும் பொருட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

எஞ்ஜினைப் பொருத்தவரை இந்த பைக்கில் 249.07 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.1 பிஎச்பி மற்றும் 21.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இந்த மோட்டாரில் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

இத்தகைய திறன் கொண்ட எஃப்250 பைக்கையே பஜாஜ் நிறுவனம் தற்போது இன்ஸ்டா பயனருக்கு கிஃப்டாக வழங்க ஒப்புக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த கமெண்டை அடுத்து இளைஞர் தற்போது அவரது பதிவிற்கு அதிக லைக்ஸ்களை குவிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றார். இதற்கு ஏதும் காலக்கெடுவை பஜாஜ் கொடுத்திருப்பதாக தெரியவில்லை.

இந்த பைக்க எனக்கு கிஃப்டா கொடுங்க ப்ளீஸ்... இன்ஸ்டாவில் கிண்டலாக பதிவிட்ட இளைஞர்! உடனே ஒற்றை கன்டிஷனுடன் ஓகே சொன்ன பஜாஜ்! அட தெரிஞ்சிருந்தா நாமலும் கேட்டிருக்கலாமே!

பஜாஜ் பல்சர் எஃப்250 பைக் இந்தியாவில் ரூ. 1.40 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில், யுஎஸ்பி சார்ஜர், நடுத்தர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here