Homeதமிழ் Newsஆட்டோமொபைல்இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இருந்தீங்கனா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும்....

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இருந்தீங்கனா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும்….


இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

கார் என்பது பல மனிதர்களுக்கு நீண்டநாள் கனவு. தன் வாழ்வில் ஒரு காரையாவது சொந்தமாக வாங்கி விட வேண்டும் எனப் பலர் கனவு கண்டு வருகின்றனர். இப்படியாக அவர்கள் கார் வாங்குவதற்காகப் பல ஆண்டுகளாகப் பணத்தைச் சேமித்து வருகின்றனர். இப்படியாகச் சேமிக்கும் பணத்தைச் சரியான காரை வாங்குவதற்காகச் செலவு செய்ய வேண்டும் சரியான கார் என்றால் தேவையான வசதிகள் இருக்க வேண்டும் முக்கியமாக நீடித்து உழைக்க வேண்டும். ஒரு கார் வாங்கினால் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது பயன்படுத்த வேண்டும் என பலர் எதிர்பார்ப்பார்கள்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

இப்படியாக நீடித்த உழைக்கும் கார்களை எப்படித்தேர்வு செய்ய வேண்டும் என் தான் நாங்கள் பார்க்கப்போகிறோம். இதில் நாங்கள் எந்த பிராண்ட் காரையும் சிறந்தது மோசமானது எனச் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் எந்த பிறாண்டின் வாகனமாக இருந்தாலும் அது நீடித்து உழைக்கும் என்பதை எப்படிக் கணக்கிட வேண்டும்? என்பதைத் தான் சொல்லப்போகிறோம். வாகனம் என்றாலே அதற்குக் கட்டாயம் பராமரிப்பு தேவை. பராமரிப்பு இல்லாத வாகனங்கள் விரைவில் கெட்டுப் போய் விடும். ஆனால் அதையும் தாண்டி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைக் காணலாம்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

டைமிங் பெல்ட் Vs டைமிங் செயின்

இன்று பெரும்பாலும் கம்பஷன் இன்ஜின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின்களில் டைமிங் சிஸ்டம் என்ற ஒரு அம்சம் இருக்கும். இது இன்ஜினின் பிஸ்டம் மற்றும் வால்வ் ஸ்பிரிங்கை சரியான நேரத்தில் இயங்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது சரியாக இயங்கவில்லை என்றால் மிஸ்மேட்சிங் ஏற்பட்டு இன்ஜின் பிளாக் ஆகி அதிக செலவை ஏற்படுத்திவிடும்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

இதற்காக டைமிங் பெல்ட் அல்லது செயின் பயன்படுத்தப்படும். இதுதான் இன்ஜின் டைமிங்கை சரியாகச் செய்ய வழி வகுக்கும். இந்த பெல்ட் மற்றும் செயின் இந்த இரண்டிற்கும் வேறு வேறு விதமான தன்மைகள் இருக்கிறது. டைமிங் பெல்ட்கள் ஸ்டீல் -ரீ இன்ஃபோர்ஸ்டு ரப்பர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது 1 முதல் 1.5 லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும். அதன் பின் இதை மாற்ற வேண்டும்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

டைமிங் செயினை பொருத்தவரை முழுவதுமாக மெட்டாலால் தயாரிக்கப்பட்டது. இது இன்ஜினின் வாழ்நாள் வரை அப்படியே இருக்கும். ஒரு முறை கூட மாற்ற வேண்டாம். இதனால் சில ஆயிரம் ரூபாய்களை நாம் மிச்சப்படுத்தலாம். செயின் நீடித்து உழைக்கும் போது ஏன் வாகன தயாரிப்பாளர்கள் பெல்ட்டை பயன்படுத்துகிறார்கள் என உங்களுக்குக் கேள்வி வரலாம் அதற்கு முக்கியமான காரணம் சத்தம் தான். பெல்ட் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது சத்தம் இல்லாமல் இயங்கும். செயின் சத்தம் வரும் ஆனால் ஆயுள் முழுவதும் பிரச்சனையில்லாமல் இயங்கும்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

கியர்- மேனுவல், ஆட்டோ மற்றும் சிவிடி

இன்று விற்பனையாகும் வாகனங்களில் குறிப்பாக கார்களில் கியர் பாக்ஸ் பல விதமாக ஆப்ஷன்களுடன் வருகிறது. மேனுவல், ஆட்டோ, மற்றும் சிவிடி இதில் முக்கியமானது. மேனுவல் கியரை பொருத்தவரை பழைய தொழிற்நுட்பம் தான். இதற்கு ரெகுலராக பராமரிப்பு தேவை, இப்படிப் பராமரிப்பு செய்தால் காரின் வாழ்நாள் வரை ஒரே கியர் பாக்ஸிலேயே காரை இயக்கி விட முடியும். ஆனால் கிளட்ச் பேடை அவ்வப்போது மாற்ற வேண்டும். மேனுவல் கியர் பாக்ஸில் சிங்க்ரோமேஷ் அல்லது சிங்க்ரோஸ் ஆகிய விஷயங்கள் இருக்கும். இது காரின் கியரை சுலபமாக மாற்ற உதவும். இதையும் அவ்வப்போது மாற்ற வேண்டும்

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

சமீபகாலமாக ஆட்டோமெட்டிக் கார்கள் பிரபலமாகத் துவங்கிவிட்டன. இந்த கியர் பாக்ஸ் ஹெவியான ஸ்டீல்களை கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதனால் இது பல ஆயிரம் கி.மீ. வரையிலான பயணத்திற்குத் தாராளமாக உழைக்கும். இதற்கு அவ்வப்போது குறைந்த பட்ச பராமரிப்பு செய்தாலே போது காரின் வாழ்நாள் வரை பயன்படுத்த முடியும். ஆனால் டார்க் கன்வெர்டர்கள் தயாரிக்கவும் ரிப்பேர் செய்யவும் அதிக காஸ்ட்லியானது. அதனால் இது ரிப்பேர் ஆனால் பல ஆயிரம் செலவாகும் என்பது நினைவில் கொள்ளுங்கள்

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

சிவிடி கியர் பாக்ஸ்கள் ஆட்டொமொபைல் துறைக்கே மிகச் சமீபத்தில் அறிமுகமானது. இந்த கியர் பாக்ஸ்கள் மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். அது மட்டுமல்ல இந்த கியர் பாக்ஸ்கள் சிறப்பானவையாகவும் இருக்கும். இது கிட்டத்தட்ட ஸ்கூட்டி போன்ற வாகனத்தில் உள்ள கியர் பாக்ஸ் இதில் கியர் ஸிஃப்டிங் விஷயங்கள் எதுவும் இருக்காது. ரப்பர் பெல்ட் மூலமே இயங்கும். கிட்டத்தட்ட நாம் முன்பு பார்த்த டைமிங் பெல்ட் போன்று தான் இதுவும், இதன் வாழ்நாள் குறைவு என்பது தான் இந்த கியர் பாக்ஸில் உள்ள நெகட்டிவ் விஷயம். சிவிடியில் அடிக்கடி கிரிஸ் மாற்ற வேண்டும். தயாரிப்பைப் போல இந்த கியர்பாக்ஸை ரிப்பேர் செய்வதும் சுலபம் தான். நீடித்த உழைப்பைப் பொருத்தவரை சிவிடி ஆட்டோமெட்டிக் இரண்டும் ஒன்றுதான். ஆனால் சிவிடிக்கு பராமரிப்பு சற்று அதிகம்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

கம்பஷன் இன்ஜின் Vs எலெக்ரிக் இன்ஜின்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகனம் என்றாலே கம்பஷன் இன்ஜின் தான் இருக்கும். ஆனால் இன்று கம்பஷன் இன்ஜின் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் இன்ஜின்களும் இருக்கின்றன. இந்த இன்ஜின்கள் எரிபொருள் சிக்கனம் மட்டுமல்ல நீண்ட உழைப்பையும் தரும் வாகனங்களாகவும் இருக்கிறது.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

இன்று விற்பனையாகும் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. இந்த சிஸ்டம் எலெக்ட்ரிக் இன்ஜின் ஆக்ஸிலரேஷனில் இல்லாத போதும், ரிவர்ஸ் வரும்போது தேவையில்லாமல் எர்னர்ஜி வீணாகாமல் அது மீண்டும் மின் சக்தியாக மாறி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இதனால் வாகனத்தின் சார்ஜ் அதிகமாகி ரேஞ்ச் அதிகமாகும்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ள வாகனத்தில் வழக்கமான மெக்கானிக்கல் பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கும். இது எல்லா நேரங்களிலும் பயன்பாட்டில் இருக்காது. பிரேக்கிங்கில் வாகனத்தை முற்றிலுமாக நிறுத்தவும், அவசரக் காலத்தில் ஹார்ட் பிரேக்கிங்கை பயன்படுத்தும் போதும் இந்த மெக்கானிக்கல் பிரேக்கிங் பயன்படும்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

இந்த சிஸ்டத்தால் பிரேக்பேட்கள் மறஅறும் ரோட்டர்கள் நீண்ட நாட்கள் உழைக்கும். சுமார் 75,000 கி.மீ வரை இது தாராளமாக பிரச்சனையில்லாமல் இயங்கும். அதன் பின் மாற்றினாலே போதுமானது. மெக்கானிக்க பிரேக்கிங் முறையில் 25,000 கி.மீக்கு ஒரு முறை மாற்றினாலே போதுமானது.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

முழுவதுமாக எலெக்டரிக்கில் இயங்கும் வாகனத்தின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. இந்த வாகனத்திற்கு இன்ஜின் ஆயில் கிடையாது. கூலண்ட் ஆயில் கிடையாது. எலெக்டரிக் பவர் ஸ்டியரிங் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் லுப்ரிகேஷன் இல்லாமலேயே இயங்கும். கியர் ஆயில் மட்டுமே இதில் இருக்கும் ஒரே ஆயில் விஷயம். இது முழுவதுமாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் கார்களுக்கு மட்டுமே ஆனால் ஹைபிரிட் கார்கள் கம்பஷன் இன்ஜினை சேர்த்து இயங்கும் என்பதால் அதற்கு வழக்கமான கம்பஷன் இன்ஜின் பராமரிப்பு இருக்கிறது.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

ஆனால் எலெக்டரிக் வாகனத்தில் மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இந்த வாகனம் பேட்டரியின் சக்தியில் இயங்குகிறத. இது லத்தியம் அயான் பேட்டரியாகும். இது விலை மிகவும் அதிகம். பொதுவாக எலெக்டரிக் வாகன பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கி.மீ வரை தான் உழைக்கும். அதன் பின்னர் புதிய பேட்டரி வாங்க வேண்டும் அதற்கான செலவு லட்சத்தில் இருக்கும் என்பதை கருத்திக்கொள்ளுங்கள்

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

இதனால் நீங்கள் கார் வாங்கப்போகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கப்போகும் கார் குறித்த எல்லா விஷயத்தையும் வாங்கும் முன்பே தெரிந்த கொண்டுமுடிவு செய்யுங்கள். உங்கள் கார் டைமிங் பெல்டா, செயினா? சிவிடியா அல்லது ஆட்டோமெட்டிக் கியரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இயங்குகிறதா? காருக்கான பாரமரிப்பு செலவுகள் என்னென்ன? உள்ளிட்ட எல்லா தகவல்களும் தெரிந்து உங்கள் காரின் உழைப்பை கணக்கிட்டு காரை வாங்குங்கள்.

இந்த விஷயத்துல மட்டும் கரெக்டா இந்தீங்கன்னா உங்க கார் 10 வருசமாச்சும் உழைக்கும் . . . .

உங்களுக்கு ஒரு கூடுதல் தகவலை நாங்கள் சொல்லட்டுமா? கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தஒரு ஆய்வில் நிஸான் லீஃப் கார் தன் உலகிலேயே நீண்ட காலமாக உழைக்கும் காராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஃபோர்டு ஃபியஸ்டா, கியா சோல், ஹோண்டா ஃபிட், டொயோட்டா கேம்ரி, கோரோல்லா, பிரிஸ் ஆகிய கார்களும் நீண்ட காலம் உழைக்கும் கார் தேர்வில் அதிக மார்க் பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூ,மெர்சிடிஸ், சுபுரூ, அக்குரா ஆகிய நிறுவனங்களின் கார்கள் அதிக பராமரிப்பு செலவுகள் கொண்ட வாகனங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read