சென்னை: வழக்கமாக தீபாவளி என்றாலே புதுப் படங்கள் வெளியாவது, புது பட அறிவிப்புகள் வருவது, படத்தின் வெளியீட்டு நாள் அறிவிக்கப்படுவது போன்ற சினிமா சார்ந்த விசயங்கள் நடக்கும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படங்கள் தீபாவளி வெளியீடாக வந்துள்ளது. மேலும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் முழுக்க முழுக்க காரை மையப்படுத்தி உருவாகியிருக்கும்