Home சினிமா செய்திகள் எனது குரலுக்காகப் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளேன்: அர்ஜுன் தாஸ்

எனது குரலுக்காகப் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளேன்: அர்ஜுன் தாஸ்

0

[ad_1]

எனது குரலுக்காகப் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளேன் என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.

'கைதி', 'அந்தகாரம்' மற்றும் 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அர்ஜுன் தாஸ். இவரது கம்பீரமான குரல் பலரையும் கவர்ந்தது. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் 'கைதி' படத்தின் வசனம் பேசுங்கள் என ரசிகர்கள் கத்துவார்கள். அந்தளவுக்குப் பிரபலமாகிவிட்டார். தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here