Homeசினிமா செய்திகள்என்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி | Varalaxmi joined NTR...

என்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி | Varalaxmi joined NTR Balakrishna’s next movie


தென்னிந்திய மொழி படங்களில் பிசி

தென்னிந்திய
மொழி
படங்களில்
பிசி

நடிகை
வரலஷ்மி
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்
உள்ளிட்ட
தென்னிந்திய
மொழி
படங்களில்
பிசியாக
நடித்து
வருகிறார்.
தன்னுடைய
மிரட்டலான
நடிப்பால்
தனிப்பட்ட
ரசிகர்கள்
கூட்டத்திற்கு
சொந்தக்காரராய்
வரலஷ்மி
உள்ளார்.
தற்போது
தமிழில்
காட்டேறி,
பாம்பன்,
பிறந்தாய்
பராசக்தி,
கலர்ஸ்,
யானை
ஆகிய
படங்களில்
நடித்து
வருகிறார்.

61வது பிறந்தநாள் கொண்டாட்டம்

61வது
பிறந்தநாள்
கொண்டாட்டம்

இந்நிலையில்
தெலுங்கு
நடிகர்
நடிகர்
என்டிஆர்
பாலகிருஷ்ணாவின்
அடுத்த
படத்தில்
கமிட்
ஆகியுள்ளார்
வரலஷ்மி.
நேற்றைய
தினம்
அவரது
61வது
பிறந்தநாள்
கொண்டாட்டத்துடன்
கழிந்துள்ளது.
முன்னணி
தெலுங்கு
மற்றும்
தமிழ்
நடிகர்,
நடிகைகள்
அவருக்கு
நேரிலும்
சமூக
வலைதளங்களிலும்
வாழ்த்துக்களை
பகிர்ந்துள்ளனர்.

நடிகர்
Charlie
-ன்
Fake
Twitter
Account
புகார்,
30
நிமிடத்தில்
Police
தீர்வு

வரலஷ்மி ஒப்பந்தம்

வரலஷ்மி
ஒப்பந்தம்

இந்நிலையில்
அவரது
அடுத்த
படத்தில்
நடிகை
வரலஷ்மி
நடிப்பது
தற்போது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோபிசந்த்
இயக்கத்தில்
உருவாகவுள்ள
இந்த
படம்
லாக்டவுன்
முடிந்தவுடன்
துவங்கவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபிசந்த்
இயக்கத்தில்
முன்னதாக
க்ராக்
படத்தில்
வரலஷ்மி
நடித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

கேரக்டர் குறித்து தகவல் இல்லை

கேரக்டர்
குறித்து
தகவல்
இல்லை

ஆனால்
இந்த
படத்தில்
பாலகிருஷ்ணாவிற்கு
ஜோடியாக
நடிக்கிறாரா
அல்லது
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடிக்கவுள்ளாரா
என்பது
குறித்த
உறுதியான
தகவல்கள்
வெளியிடப்படவில்லை.
சூட்டிங்
துவங்கியவுடன்
இதற்கான
அறிவிப்பு
வெளியிடப்படும்
என்று
எதிர்பார்க்கலாம்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read