HomeSportsவிளையாட்டு செய்திகள்ஒலிம்பிக்: இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோல்வி

ஒலிம்பிக்: இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோல்வி


ஒலிம்பிக்: இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார்.

டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி போர்ச்சுக்கலின் ஃபு யு-வை எதிர்கொண்டார். போர்ச்சுக்கல் வீராங்கனையின் வேகத்திற்கு சுதிர்தா முகர்ஜியால் ஈடுகொடுக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு கேம் களையும் 3-11, 3-11, 5-11, 5-11 (0-4) என இழந்து வெளியேறினார் சுதிர்தா முகர்ஜி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read