Homeசினிமா செய்திகள்கண்ணான கண்ணே பாடலுக்காக… தேசிய விருது பெற்றார் டி இமான் ! | Music Director...

கண்ணான கண்ணே பாடலுக்காக… தேசிய விருது பெற்றார் டி இமான் ! | Music Director D Imman received National award for Kannana Kanne song


தேசிய விருதுகள்

தேசிய
விருதுகள்

தேசிய
திரைப்பட
விருதுகள்
ஒவ்வொரு
ஆண்டும்
வழங்கப்பட்டு
வருகிறது.
இதையடுத்து,
2019-ஆம்
ஆண்டுக்கான
தேசிய
திரைப்பட
விருதுகள்
கடந்த
ஏப்ரல்
மாதம்
அறிவிக்கப்பட்டன.
அசுரன்
சிறந்த
திரைப்படமாக
தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த
நடிகராக
தனுஷ்
அறிவிக்கப்பட்டார்.
சூப்பர்
டீலக்ஸ்
படத்தில்
நடித்ததற்காக
சிறந்த
துணை
நடிகராக
விஜய்
சேதுபதியும்
,
விஸ்வாசம்
படத்துக்காக
சிறந்த
இசையமைப்பாளராக
டி.இமானும்
அறிவிக்கப்பட்டனர்.
பார்த்திபனின்
ஒத்த
செருப்பு
திரைப்படத்துக்கு
சிறப்பு
ஜூரி
விருது
சிறந்த
ஒலிப்பதிவுக்கான
விருது
ரசூல்
பூக்குட்டிக்கும்
அறிவிக்கப்பட்டது.
மேலும்,
சிறந்த
குழந்தை
நட்சத்திரமாக
நாக
விஷால்
அறிவிக்கப்பட்டார்.

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த
இசையமைப்பாளர்

இதையடுத்து
டெல்லியில்
இன்று
67வது
தேசிய
விருது
வழங்கும்
விழா
நடைபெற்றது.
இதில்
விஸ்வாசம்
திரைப்படத்தில்
இடம்
கண்ணான
கண்ணே
பாடலுக்காக
சிறந்த
இசையமைப்பாளருக்கான
தேசிய
விருதை
டி
இமான்
பெற்றுக்கொண்டோர்.
அவருக்கு
குடியரசுத்
துணைத்
தலைவர்
வெங்கய்யா
நாயுடு
இவ்விருதை
வழங்கினார்.

மகிழ்ச்சி அடைகிறேன்

மகிழ்ச்சி
அடைகிறேன்

விருது
பெற்றதை
அடுத்து
செய்தியாளர்களிடம்
பேசிய
டி
இமான்,
கண்ணான
கண்ணே
பாடலுக்கு
விருது
கிடைத்ததில்
மகிழ்ச்சி
அடைகிறேன்
என்றார்.
கமர்ஷியல்
திரைப்படங்களுக்கு
கிடைத்த
அங்கீகாரம்
இது.
இந்த
விருதை
அனைத்து
அப்பாக்களுக்கும்,
மகள்களுக்கும்
சமர்பணம்
செய்கிறேன்
என்று
கூறினார்.
அவருக்கு
பலரும்
வாழ்த்துக்களை
கூறி
வருகின்றனர்.

தாமரையின் வரியில்

தாமரையின்
வரியில்

அஜித்,நயன்தாரா
நடிப்பில்
2019ம்
ஆண்டு
வெளியான
திரைப்படம்
விஸ்வாசம்
குடும்ப
பின்னணி
கொண்ட
இந்த
திரைப்படம்
மக்களிடத்தில்
பெரும்
வரவேற்பை
பெற்றது.
குறிப்பாக
கண்ணான
கண்ணே
பாடல்
அனைவரையும்
கவர்ந்தது.
இந்த
பாடலை
பாடகர்
சித்
ஸ்ரீராம்
பாடி
இருந்தார்,
பாடலாசிரியர்
தாமரை
பாடல்
வரிகளை
எழுதி
இருந்தார்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read