Home தமிழ் News சமையல் கம்பு சேமியா புட்டிங் | Rye Semia Pudding

கம்பு சேமியா புட்டிங் | Rye Semia Pudding

0
கம்பு சேமியா புட்டிங் | Rye Semia Pudding

[ad_1]

என்னென்ன தேவை?

கம்பு சேமியா – 100 கிராம்,
நறுக்கிய கேரட்,
வேகவைத்த பட்டாணி,
குடைமிளகாய் – 100 கிராம்,
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
பெருங்காயத்தூள் – தலா 1 சிட்டிகை,
பச்சைமிளகாய் விழுது – 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி,
கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்,
புளித்த மோர் – 2 கப்.

தாளிக்க…

நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு,
சீரகம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

புளித்த மோரில்  உப்பு, பச்சை மிளகாய் விழுது, கம்பு சேமியாவை சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும். கடாயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், குடைமிளகாயை வதக்கி, வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும். இதைக் கம்பு சேமியா கலவையில் கொட்டி கிளறி, சிறு சிறு கிண்ணங்களில் எண்ணெய் தடவி கலவை நிரப்பி, ஆவியில் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் தேங்காய்த்துருவலை தூவி பரிமாறவும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here