சென்னை : பாவக் கதைகள் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார் நடிகை பவானி ஸ்ரீ. ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வர விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது. கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகும் வரும் பவானி ஸ்ரீ
Source link