Home தமிழ் News சமையல் கேரட் இட்லி | Carrot Idley

கேரட் இட்லி | Carrot Idley

0
கேரட் இட்லி | Carrot Idley

[ad_1]

என்னென்ன தேவை?

இட்லி மாவு – 1 கிலோ,
கேரட் – 1/4 கிலோ,
பச்சைமிளகாய் – 4,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். மிக்சியில் பாதி கேரட் துருவல், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி மாவில் அரைத்த கேரட் விழுது, உப்பு சேர்த்து கலந்து, இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் கேரட் துருவல் தூவி வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here