சென்னை : நடிகை சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது. பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சஞ்சிதா செம ஸ்டைலிஷாக
Source link