Home சினிமா செய்திகள் சஞ்ஜய் லீலா பன்சாலி – ஆலியா பட் திரைப்படம்: நேரடி ஓடிடி வெளியீடா?

சஞ்ஜய் லீலா பன்சாலி – ஆலியா பட் திரைப்படம்: நேரடி ஓடிடி வெளியீடா?

0
சஞ்ஜய் லீலா பன்சாலி – ஆலியா பட் திரைப்படம்: நேரடி ஓடிடி வெளியீடா?

[ad_1]

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்திருக்கும் 'கங்குபாய் கதியாவாடி' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குபாய் கதியாவாதி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படப்பிடிப்பு உள்ளிட்ட முக்கியப் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here