Homeசினிமா செய்திகள்‘சர்வைவர் கம்மிங் சூன்’ போஸ்டரை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி… காத்திருக்கும் ரசிகர்கள் ! | survivor...

‘சர்வைவர் கம்மிங் சூன்’ போஸ்டரை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி… காத்திருக்கும் ரசிகர்கள் ! | survivor tamil to start soon on zee tamil channel


சர்வைவர்

சர்வைவர்

ஜீ
தமிழ்
தொலைக்காட்சி
பல
வித்தியாசமான
தொடர்களையும்,
பல
ரியாலிட்டி
நிகழ்ச்சிகளையும்
நடித்தி
வருகிறது.
அந்த
வகையில்
ஒரு
பிரம்மாண்டமான
எண்டெர்டைன்மெண்ட்
நிகழ்ச்சியை
நடத்த
முடிவு
செய்துள்ளது.
அந்த
வகையில்
‘சர்வைவர்‘
என்ற
பெயரில்
ஆளில்லாத
ஒரு
தனித்தீவில்
போட்டியாளர்கள்
தங்கவைக்கப்படுவார்கள்.

புது கேம் ஷோ

புது
கேம்
ஷோ

அந்த
தனித்தீவில்
போட்டியாளர்கள்
100
நாட்கள்
தங்கி
இருக்க
வேண்டும்.
15
முதல்
20
போட்டியாளர்கள்
இதில்
கலந்து
கொள்வார்கள்.
உணவு,
தண்ணீர்,
தங்குமிடம்
என
அனைத்து
அடிப்படைத்
தேவைகளையும்
போட்டியாளர்களே
உருவாக்கிக்
கொள்ள
வேண்டும்.

டாஸ்குகள்

டாஸ்குகள்

அதில்
போட்டியாளர்களின்
நம்பத்தன்மையும்,
போட்டியாளர்களுக்கு
பல
வித
டாஸ்குகள்
கொடுக்கப்படும்.
இதில்
100
நாட்கள்
வரை
தாக்கு
பிடித்து
எலிமினேட்
ஆகாமல்
கடைசி
வரை
இருக்கும்
போட்டியாளர்களே
வெற்றி
பெற்றவர்களாக
அறிவிக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு
பரிசுத்
தொகை
வழங்கப்படும்.

சர்வைவர் கம்மிங் ஜூன்

சர்வைவர்
கம்மிங்
ஜூன்

இந்நிலையில்,
ஜீ
தமிழ்
தொலைக்காட்சியின்
இணைய
பக்கத்தில்
சர்வைவர்
கம்மிங்
சூன்
என்ற
போஸ்டர்
வெளியாகி
உள்ளது.
மேலும்,
இந்த
நிகழ்ச்சி
எப்போது
ஒளிபரப்பாகும்,
யார்
யார்
போட்டியில்
கலந்து
கொள்கிறார்கள்
என்ற
தகவலும்
அதில்
இடம்
பெறவில்லை.
உலக
அளவிவ்
பிரபலமாக
இருக்கும்
இந்த
நிகழ்ச்சியை
ரசிகர்கள்
ஆர்வமும்
எதிர்பார்த்து
காத்து
இருக்கிறார்கள்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read