Homeசினிமா செய்திகள்டூப் போடாமல் சண்டை போட்டேன்.. வீடியோ வெளியிட்ட சமந்தா.. வாவ் என பாராட்டிய கீர்த்தி சுரேஷ்,...

டூப் போடாமல் சண்டை போட்டேன்.. வீடியோ வெளியிட்ட சமந்தா.. வாவ் என பாராட்டிய கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா | Keerthy Suresh and Rashmika Mandanna praises Samantha’s BTS stunt video!


கடும் எதிர்ப்பு

கடும்
எதிர்ப்பு

தி
ஃபேமிலி
மேன்
2
வெப்
தொடருக்கு
தமிழ்நாட்டில்
கடும்
எதிர்ப்பு
கிளம்பி
இருக்கிறது.
சீமான்,
பாரதிராஜா,
சுரேஷ்
காமாட்சி,
சேரன்
உள்ளிட்ட
பிரபலங்கள்
அந்த
வெப்
தொடர்
ஈழப்
போராட்டத்தை
கொச்சைப்படுத்தும்
விதமாக
உருவாக்கப்பட்டுள்ளதாக
கடும்
கண்டனங்களை
தெரிவித்துள்ளனர்.
மேலும்,
அமேசான்
பிரைமையும்
தடை
செய்யவும்
கோரிக்கை
விடுத்துள்ளனர்.

சந்தோஷத்தில் சமந்தா

சந்தோஷத்தில்
சமந்தா

இது
ஒரு
பக்கம்
இருக்க,
மறுபக்கம்
செம
சந்தோஷத்தில்
நடிகை
சமந்தா
உள்ளார்.
நாடு
முழுவதும்
தி
ஃபேமிலி
மேன்
2
வெப்
தொடருக்கு
நல்ல
வரவேற்பு
கிடைத்ததை
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
தினமும்
ஷேர்
செய்து
தனது
ரசிகர்களுக்கு
நன்றி
தெரிவித்து
வருகிறார்.

டூப்
போடாமல்

மேலும்,
தி
ஃபேமிலி
மேன்
2
வெப்
தொடரில்
ராஜியாக
நடித்த
சமந்தா
டூப்
போடாமல்
அதிரடியாக
சண்டைக்
காட்சிகளில்
தான்
நடித்ததாகவும்
தனக்கு
ஊக்கமளித்து
பயிற்சி
கொடுத்த
ஸ்டன்ட்
இயக்குநர்
யானிக்
பென்னுக்கு
தனது
நன்றிகளையும்
தெரிவித்து
அதன்
BTS
வீடியோவையும்
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
ஷேர்
செய்துள்ளார்.

ஹைட்னா பயம்

ஹைட்னா
பயம்

உயரம்
என்றால்
தனக்கு
ரொம்பவே
பயம்
என்றும்,
ஹைட்டில்
இருந்து
குதித்து
சறுக்கிக்
கொண்டே
வரும்
காட்சிகளிலும்
டூப்
போடாமல்
தைரியமாக
நடிக்க
வைத்தார்
ஸ்டன்ட்
இயக்குநர்
என
சண்டை
பயிற்சிக்கு
தயாராகும்
காட்சிகளையும்
நடிகை
சமந்தா
பதிவிட்டுள்ளார்.

வாவ் சொன்ன கீர்த்தி

வாவ்
சொன்ன
கீர்த்தி

சமந்தாவின்
தி
ஃபேமிலி
மேன்
வெப்
தொடருக்கு
ஒரு
பக்கம்
எதிர்ப்பு
வந்தாலும்,
மறுபக்கம்
பிரபல
நடிகைகள்
அந்த
வெப்
தொடரையும்
நடிகை
சமந்தாவின்
நடிப்பையும்
பாராட்டி
உள்ளனர்.
நடிகை
ராதிகா,
ராஷி
கன்னா,
மஞ்சிமா
மோகன்
உள்ளிட்ட
பிரபலங்கள்
பாராட்டிய
நிலையில்,
இந்த
ஸ்டன்ட்
வீடியோவை
பார்த்த
நடிகை
கீர்த்தி
சுரேஷ்
வாவ்
என
கமெண்ட்
செய்துள்ளார்.

ராஷ்மிகா பாராட்டு

ராஷ்மிகா
பாராட்டு

நடிகர்
கார்த்தியின்
சுல்தான்
படம்
மூலம்
தமிழில்
அறிமுகமான
நடிகை
ராஷ்மிகா
மந்தனாவும்
சமந்தாவின்
இந்த
வீடியோவை
பார்த்து
ஃபயர்
எமோஜிக்களை
போட்டு
Damn
என
பாராட்டி
உள்ளார்.
மேலும்,
நடிகை
லாவண்யா
திரிபாதி
உள்ளிட்ட
பலரும்
சமந்தாவின்
இந்த
முயற்சியை
பாராட்டி
உள்ளனர்.

திட்டும் ரசிகர்கள்

திட்டும்
ரசிகர்கள்

சமந்தா
தொடர்ந்து
தி
ஃபேமிலி
மேன்
2
வெப்
தொடரை
புரமோட்
செய்யும்
விதமாக
இது
போன்ற
போஸ்ட்களை
வெளியிட்டு
வருவதை
பார்த்த
தமிழ்
ரசிகர்கள்,
எங்கள்
போராளி
பெண்களை
கொச்சைப்படுத்திய
உங்களை
ஒரு
போதும்
மன்னிக்கவே
மாட்டோம்
சமந்தா
என
கமெண்ட்
பக்கத்தில்
திட்டித்
தீர்த்து
வருகின்றனர்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read