Home சினிமா செய்திகள் தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?

தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?

0
தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?

[ad_1]

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

தமிழில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் தவிர்த்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடிக்கவுள்ளார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here