Home தமிழ் News ஆரோக்கியம் தர்பூசணி சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா? | Why You Should Not Drink Water After Eating Watermelon In Tamil

தர்பூசணி சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா? | Why You Should Not Drink Water After Eating Watermelon In Tamil

0
தர்பூசணி சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா? | Why You Should Not Drink Water After Eating Watermelon In Tamil

[ad_1]

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

வாந்தி
மற்றும்
வயிற்றுப்போக்கு

தர்பூசணியில்
92%
தண்ணீர்
மற்றும்
6%
சர்க்கரை
உள்ளது.
ஆகவே
இதை
சாப்பிட்டாலே
உடலுக்கு
நிறைய
தண்ணீர்
கிடைத்துவிடும்.
ஆனால்
தர்பூசணி
சாப்பிட்ட
பின்
தண்ணீர்
குடித்தால்,
உடலில்
நீரின்
அளவு
அதிகரித்து,
உடலை
கனமாக்கிவிடுகிறது.
இதன்
காரணமாக
வாந்தி,
வயிற்றுப்போக்கு
போன்ற
பிரச்சனைகளை
சந்திக்க
நேரிடலாம்.

நீரிழப்பு

நீரிழப்பு

தர்பூசணி
சாப்பிட்ட
பிறகு
தண்ணீர்
குடிப்பதன்
மூலம்,
அடிக்கடி
கழிவறைக்கு
செல்ல
வேண்டியிருக்கும்.
ஏனெனில்,
தர்பூசணி
ஒரு
டையூரிக்
பண்புகளைக்
கொண்ட
பழம்.
இதன்
காரணமாக,
சாதாரணமாக
இந்த
பழத்தை
சாப்பிட்டாலே
அதிகம்
கழிவறைக்கு
செல்லக்கூடும்.
அதுவும்
இப்பழத்தை
சாப்பிட்ட
பின்
தண்ணீர்
குடித்தால்,
உடலில்
இருந்து
இன்னும்
அதிக
நீர்
வெளியேறி,
நீரிழப்புக்கு
ஆளாக
நேரிடும்.

செரிமானம் தாமதமாகும்

செரிமானம்
தாமதமாகும்

தர்பூசணி
சாப்பிட்ட
பின்னர்
தண்ணீர்
குடித்தால்,
உடல்
கனமாகி,
இதன்
விளைவாக
செரிமானம்
மெதுவாக
ஆரம்பிக்கும்
மற்றும்
உடல்
சர்க்கரையை
ஜீரணிப்பதில்
சிரமத்தை
சந்திக்கத்
தொடங்கும்.
ஆகவே
தான்
தண்ணீர்
குடிக்கக்கூடாது
என்று
சொல்கிறார்கள்.

குமட்டல்

குமட்டல்

ஏற்கனவே
ஒருவர்
வயிறு
சரியில்லாமல்
இருந்தால்,
அவர்
தர்பூசணியை
சாப்பிடக்கூடாது.
ஒரு
வேளை
சாப்பிட்டுவிட்டால்,
அதன்
பின்
எக்காரணம்
கொண்டும்
தண்ணீர்
குடிக்கக்கூடாது.
இல்லாவிட்டால்,
அவர்
குமட்டல்
மற்றும்
உடல்நலக்
குறைவால்
அவதிப்படுவார்.
எனவே
கவனமாக
இருங்கள்.

உடல் பலவீனம்

உடல்
பலவீனம்

தர்பூசணி
சாப்பிட்ட
பின்
தண்ணீர்
குடிப்பதால்,
உடலில்
உள்ள
எலக்ட்ரோலைட்டுகள்
சமநிலையில்
இல்லாமல்
இருக்கும்.
தர்பூசணி
மற்றும்
தண்ணீரை
ஒருவர்
ஒன்றாக
உட்கொள்ளும்
போது,
அது
உடலின்
செல்களை
அழித்து,
மிகவும்
பலவீனமாக
உணர
ஆரம்பிக்கும்.
ஆகவே
தான்
தண்ணீரை
தர்பூசணி
சாப்பிட்ட
உடனே
குடிக்கக்கூடாது
என்று
கூறுகிறார்கள்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here