Home சினிமா செய்திகள் திரையரங்குகளில் 'சூரரைப் போற்று' வெளியாகுமா?

திரையரங்குகளில் 'சூரரைப் போற்று' வெளியாகுமா?

0
திரையரங்குகளில் 'சூரரைப் போற்று' வெளியாகுமா?

[ad_1]

சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here