Homeசினிமா செய்திகள்துப்பறிவாளன் அப்டேட் கொடுத்த விஷால்!.. அப்போ படம் ட்ராப் இல்ல | Vishal issues Thupparivalan...

துப்பறிவாளன் அப்டேட் கொடுத்த விஷால்!.. அப்போ படம் ட்ராப் இல்ல | Vishal issues Thupparivalan update


மிகவும் எதிர்பார்ப்பில்

மிகவும்
எதிர்பார்ப்பில்

தற்போது
ஆனந்த்
ஷங்கர்
இயக்கத்தில்
விஷால்
ஹீரோவாகவும்,
ஆர்யா
வில்லனாகவும்
“எனிமி”
படத்தில்
நடித்துள்ளனர்.
கதாநாயகியாக
மிருனாளினி
நடிக்கிறார்.
இந்த
படத்தின்
பணிகள்
தற்போது
இறுதி
கட்டத்தை
எட்டியுள்ளது.
இந்த
படத்தின்
மீது
பெரிய
எதிர்பார்ப்பு
உள்ளது.

நல்ல இயக்குனர்கள்

நல்ல
இயக்குனர்கள்

இதையடுத்து
விஷாலின்
31வது
படத்தை
அறிமுக
இயக்குனர்
து.பா.சரவணன்
இயக்குகிறார்.
இந்த
படத்தில்
நாயகனாக
நடித்து,
தயாரிக்கவுள்ளார்
விஷால்.
பின்னர்

விஷாலின்
32வது
படத்தை
அடங்கமறு
படத்தின்
இயக்குனர்
கார்த்திக்
தங்கவேல்
இயக்கவுள்ளார்.

வெளியேறிய மிஷ்கின்

வெளியேறிய
மிஷ்கின்

இதற்கிடையில்
துப்பறிவாளன்
2ம்
பாகம்
திரைப்படம்
சில
காரணங்களால்
நிறுத்தப்பட்டு
அதில்
இருந்து
இயக்குனர்
மிஷ்கின்
விலகி
பின்னர்
விஷாலே
படத்தை
இயக்க
முடிவு
செய்தார்.
அதன்
பின்
இது
குறித்து
ஏதும்
தகவல்கள்
வராத
நிலையில்
படம்
ட்ராப்
என
கிசுகிசுக்கள்
வந்தன.

விரைவில் ஷூட்டிங்

விரைவில்
ஷூட்டிங்

இந்நிலையில்
துப்பறிவாளன்
2
குறித்த
அப்டேட்டை
வெளியிட்டுள்ளார்
விஷால்.
கொரோனா
ஊரடங்கு
முடிவுக்கு
வந்த
பின்னர்
துப்பறிவாளன்
2
படத்தின்
மீதமுள்ள
படப்பிடிப்பை
முடிக்கவுள்ளதாக
விஷால்
தெரிவித்துள்ளார்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read