Homeசினிமா செய்திகள்துப்பாக்கி விஜய் மாதிரி போஸ் கொடுத்த பிக் பாஸ் முகின் ராவ்! | Mugin Rao...

துப்பாக்கி விஜய் மாதிரி போஸ் கொடுத்த பிக் பாஸ் முகின் ராவ்! | Mugin Rao new photos


அங்கீகாரத்தை தேடி

அங்கீகாரத்தை
தேடி

மலேசியாவில்
வாழும்
தமிழ்
குடும்பத்தில்
பிறந்த
முகின்
ராவ்
பல்வேறு
ஆல்பம்
பாடல்களை
பாடி
அதற்கான
அங்கீகாரத்தை
யூடியூப்
தளம்
வழியாக
தேடிக்
கொண்டு
இருந்தவர்.
பிக்
பாஸ்
3ல்
போட்டியாளராக
கலந்து
கொண்டு
வெற்றி
வாகை
சூடி
இப்பொழுது
மலேசியாவின்
அடையாளமாக
மாறியுள்ளார்.
பாடுவதில்
மிகவும்
ஆர்வம்
கொண்ட
முகேன்
ராவ்
காதலே
கண்ணீர்
என்ற
ஆல்பம்பாடலை
2014
ஆம்
ஆண்டு
பாடியிருந்தார்
அதைத்தொடர்ந்து
10க்கும்
மேற்பட்ட
பாடல்களை
பாடி
யூட்யூபில்
பெரும்
ரசிகர்
கூட்டத்தை
கொண்டிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 3

பிக்
பாஸ்
சீசன்
3

கவின்,
சாண்டி,
தர்ஷன்,
முகின்ராவ்,
லாஸ்லியா
என
பிக்
பாஸ்
சீசன்
3ன்
வெற்றிக்கு
மிகப்பெரிய
ஊன்றுகோலாக
இவர்கள்
இருக்க
இந்த
நிகழ்ச்சியில்
முகின்
ராவ்
பாடிய
“சத்தியமா
நான்
சொல்லுறேன்டி”
ஆல்பம்
பாடல்
அனைவரையும்
முணுமுணுக்க
வைத்து
அந்த
ஆண்டின்
மிகச்
சிறந்த
பாடலாக
கொண்டாடப்பட்டது.
பிக்பாஸ்
மூலமாக
இப்பொழுது
தமிழ்
பெண்களின்
கனவு
கண்ணனாக
முகின்ராவ்
வலம்
வருகிறார்.

அடுத்தடுத்து இரண்டு படங்களில்

அடுத்தடுத்து
இரண்டு
படங்களில்

வெப்பம்
பட
இயக்குனரின்
இயக்கத்தில்
உருவாகிவரும்
வெற்றி-யில்
முகேன்
ராவ்
ஹீரோவாக
நடித்து
தமிழில்
அறிமுகமாக
இதில்
இவருக்கு
ஜோடியாக
அனு
கீர்த்திவாஸ்
நடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து
புதுமுக
இயக்குனர்
கவின்
இயக்கும்
வேலன்
என்ற
படத்திலும்
ஹீரோவாக
நடிக்கிறார்.
இதில்
பிரபு,
சூரி
என
மிகப்
பெரிய
பட்டாளமே
நடிக்கிறது.
இதன்
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்
சமீபத்தில்
வெளியாகி
அனைவரையும்
கவர்ந்தது.

மாஸாக போஸ்

மாஸாக
போஸ்

தமிழ்
சினிமாவில்
மிக
விரைவிலேயே
உயரிய
நிலையை
எட்ட
இருக்கும்
முகின்
ராவ்வை
ரசிகர்கள்
பலரும்
பெரிய
திரையில்
காண
ஆவலுடன்
காத்துக்
கொண்டிருக்க
துப்பாக்கி
விஜய்
ஸ்டைலில்
செம
மாஸாக
போஸ்
கொடுத்துள்ள
புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராம்
பக்கத்தை
ஒரு
கை
பார்த்து
வைரலாகி
வர
பெண்
ரசிகைகள்
இவரை
வர்ணிக்க
தொடங்கியுள்ளனர்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read