Homeசினிமா செய்திகள்தொப்புள் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷை மணக்கோலத்தில் பார்த்துள்ளீர்களா... அதுவும் இந்த ஸ்டைலில்! | Aishwarya Rajesh...

தொப்புள் தெரிய ஐஸ்வர்யா ராஜேஷை மணக்கோலத்தில் பார்த்துள்ளீர்களா… அதுவும் இந்த ஸ்டைலில்! | Aishwarya Rajesh goes too hot in this picture


ஹீரோக்களுக்கு தங்கையாக

ஹீரோக்களுக்கு
தங்கையாக

தனது
அசாத்தியமான
நடிப்பை
ஒவ்வொரு
படங்களிலும்
வெளிக்காட்டி
பாராட்டுகளை
பெற்று
வரும்
நடிகை
ஐஸ்வர்யா
ராஜேஷ்
தமிழ்
சினிமாவில்
முன்னணி
நடிகைகளின்
அடுத்த
வரிசையில்
இருக்கும்
பொழுதும்
இமேஜைப்
பற்றி
கவலைப்படாமல்
ஹீரோக்களுக்கு
தங்கையாகவும்
குணச்சித்திர
வேடங்களிலும்
நடித்து
வருகிறார்.

பத்மஸ்ரீ விருது

பத்மஸ்ரீ
விருது

ரம்மி,
தர்மதுரை
ஆகிய
படங்களை
தொடர்ந்து
மீண்டும்
விஜய்
சேதுபதியுடன்
இணைந்து
க.
பெ
ரணசிங்கம்
திரைப்படத்தில்
நடித்து
பட்டையைக்
கிளப்பி
இருந்த
ஐஸ்வர்யா
ராஜேஷ்
சிறந்த
கதாநாயகியாக
கொண்டாடப்பட்டார்.
சமீபத்தில்
இவருக்கு
பத்மஸ்ரீ
விருதும்
வழங்கப்பட்டது.

ஒரு ரவுண்டு வருவார்

ஒரு
ரவுண்டு
வருவார்

தமிழைத்
தொடர்ந்து
தெலுங்கிலும்
இவருக்கு
மிகப்பெரிய
வரவேற்பு
இருக்க
அங்கும்
ஹீரோயின்
மற்றும்
குணசித்திர
கதாபாத்திரங்களில்
பாகுபாடு
பார்க்காமல்
நடித்து
வருகிறார்.
அந்த
வகையில்
ரிபப்ளிக்
என்ற
படத்தில்
ஹீரோயினாகவும்
நானியின்
டக்
ஜெகதீஷ்
படத்தில்
முக்கிய
வேடத்திலும்
நடித்துள்ளார்
.
விரைவில்
தெலுங்கு
சினிமாவிலும்
ஒரு
ரவுண்டு
வருவார்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

தொப்புள் அழகை

தொப்புள்
அழகை

கதைக்கு
தேவைப்படும்
அளவிற்கு
மட்டும்
அளவான
கவர்ச்சியை
காட்டி
வரும்
ஐஸ்வர்யா
இப்பொழுது
நார்த்
இந்தியன்
மணப்பெண்
கோலத்தில்
தொப்புள்
அழகை
காட்டிக்
கொண்டு
பலரும்
பார்த்திராத
வித்தியாசமான
தோற்றத்தில்
இருக்கும்
த்ரோபேக்
புகைப்படங்களை
பகிர்ந்து
வைரலாகி
வருகிறது.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read