Homeசினிமா செய்திகள்த்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்!...

த்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்! | Vijay’s Master tops at IMDB top 10 best movies list!


முதலிடத்தில் மாஸ்டர்

முதலிடத்தில்
மாஸ்டர்

ஐஎம்டிபி
தர
வரிசை
பட்டியலில்
இந்த
ஆண்டு
இதுவரை
வெளியான
படங்களிலேயே
முதலிடத்தை
மாஸ்டர்
திரைப்படம்
பிடித்துள்ளது.
இயக்குநர்
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
விஜய்,
விஜய்சேதுபதி
நடிப்பில்
வெளியான
இந்த
படம்
வசூல்
ரீதியாக
மிகப்பெரிய
வெற்றியை
பிடித்தது.
மேலும்,
விமர்சன
ரீதியாகவும்
பாராட்டுக்களை
குவித்தது.

நான்காவது இடத்தில்

நான்காவது
இடத்தில்

மாஸ்டர்
படத்தை
தொடர்ந்து
இரண்டாவது
இடத்தில்
ஆஸ்பிரண்ட்ஸ்
எனும்
வெப்சீரிஸும்
மூன்றாவது
இடத்தில்
பிரியங்கா
சோப்ராவின்
தி
ஒயிட்
டைகர்
படமும்
இடம்பெற்றுள்ளன.
நான்காவது
இடத்தில்
அமேசான்
பிரைமில்
வெளியான
மோகன்லாலின்
த்ரிஷ்யம்
2
இடம்பிடித்துள்ளது.

தனுஷை முந்திய தமன்னா

தனுஷை
முந்திய
தமன்னா

இந்த
பட்டியலில்
5வது
இடத்தில்
நடிகை
தமன்னா
நடிப்பில்
சமீபத்தில்
வெளியான
நவம்பர்
ஸ்டோரி
இடம்பெற்றுள்ளது.
முதன்
முறையாக
வெப்சீரிஸ்
பக்கம்
வந்துள்ள
தமன்னாவின்
இந்த
கிரைம்
த்ரில்லர்
வெப்சீரிஸ்
இந்தியளவில்
மிகப்பெரிய
வரவேற்பை
பெற்றது
குறிப்பிடத்தக்கது.

6வது இடத்தில் கர்ணன்

6வது
இடத்தில்
கர்ணன்

நடிகர்
தனுஷின்
கர்ணன்
திரைப்படம்
IMDB
சிறந்த
டாப்
10
படங்களில்
6வது
இடத்தை
பிடித்துள்ளது.
இயக்குநர்
மாரி
செல்வராஜ்
இயக்கத்தில்
தனுஷ்,
லால்,
ரஜிஷா
விஜயன்,
கெளரி
கிஷன்,
நட்டி
நடராஜ்
மற்றும்
யோகி
பாபு
உள்ளிட்ட
பலர்
இந்த
படத்தில்
நடித்துள்ளனர்.
அமேசான்
பிரைமில்
தற்போது
கர்ணன்
ஸ்ட்ரீமிங்காகி
வருகிறது.

மகாராணி

மகாராணி

7வது
இடத்தில்
பவன்
கல்யாணின்
வக்கீல்
சாப்
படம்
இடம்
பிடித்துள்ளது.
8வது
இடத்தில்
பாலிவுட்
நடிகை
ஹூமா
குரேஷி
நடித்த
மகாராணி
வெப்சீரிஸ்
இடம்
பிடித்துள்ளது.
9வது
இடத்தில்
கிராக்
படமும்
10வது
இடத்தில்
தி
கிரேட்
இந்தியன்
கிட்சன்
படமும்
இடம்பிடித்துள்ளன.

தி ஃபேமிலி மேன் ஏன் இல்லை

தி
ஃபேமிலி
மேன்
ஏன்
இல்லை

இந்த
IMDB
டாப்
ரேட்டிங்கில்
ஜனவரி
1
முதல்
ஜூன்
3ம்
தேதி
வரை
ஒடிடி
தளங்களில்
வெளியான
படைப்புகள்
மட்டுமே
இடம்பெற்றுள்ளன.
ஜூன்
மாதம்
4ம்
தேதி
சமந்தா
மற்றும்
மனோஜ்
பாஜ்பாய்
நடிப்பில்
வெளியான
தி
ஃபேமிலி
மேன்
வெப்
தொடர்
இடம்
பெறவில்லை.
ஆண்டு
இறுதியில்
இந்த
பட்டியலில்
மாற்றம்
நிகழும்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read