Home சினிமா செய்திகள் நடிகை சாவித்திரியின் மகள் வெளியிட்ட அரிய புகைப்படங்கள் ! | Actress Savitri’s daughter Vijaya Chamundeswari has posted photos on her Facebook page

நடிகை சாவித்திரியின் மகள் வெளியிட்ட அரிய புகைப்படங்கள் ! | Actress Savitri’s daughter Vijaya Chamundeswari has posted photos on her Facebook page

0

[ad_1]

நடிகையர் திலகம்

நடிகையர்
திலகம்

தமிழ்,
தெலுங்கு,
கன்னடம்,
இந்தி
உள்ளிட்ட
பல
மொழிகளில்
தனது
சிறப்பான
நடிப்பை
வெளிப்படுத்தி
ரசிகர்களின்
மனதில்
நீங்கா
இடம்
பிடித்து
ஒப்பற்ற
நடிகையாக
இருந்து
வருபவர்
நடிகை
சாவித்திரி.
மகாநடி,நடிகையர்
திலகம்
என
பல்வேறு
பெயர்களால்
போற்றப்பட்டு
வரும்
இவர்
கிட்டத்தட்ட
250
க்கும்
மேற்பட்ட
திரைப்படங்களில்
நடித்து
முன்னணி
நடிகையாக
பெரும்
புகழோடு
வலம்
வந்தவர்.

பிரியமான நடிகையாக

பிரியமான
நடிகையாக

தமிழில்
கிட்டத்தட்ட
நூற்றுக்கும்
மேற்பட்ட
திரைப்படங்கள்
நடித்துள்ள
இவர்
பாசமலர்,
பாவமன்னிப்பு,
தூய
உள்ளம்,
கொஞ்சும்
சலங்கை
உள்ளிட்ட
பல
வெற்றித்
திரைப்படங்களில்
நடித்து
தமிழ்
ரசிகர்களின்
பிரியமான
நடிகையாக
வலம்
வந்த
இவர்
நடிப்பு,
அழகு,
நடனம்
மற்றும்
இயக்கம்
என
அனைத்திலும்
சிறந்து
விளங்கியவர்.

மக்கள் மனதில்

மக்கள்
மனதில்

நடிகை
சாவித்திரியை
ரசிகர்களால்
காதல்
மன்னன்
என
அன்போடு
அழைக்கப்படும்
நடிகர்
ஜெமினி
கணேசனை
காதலித்து
திருமணம்
செய்து
கொண்டார்.
பல்வேறு
திரைப்படங்களில்
இவர்கள்
இருவரும்
இணைந்து
நடித்துள்ள
நிலையில்
ரியல்
ஜோடியாகவும்
ரீல்
ஜோடியாகவும்
மக்கள்
மனதில்
மிகப்
பிரபலமாக
இருந்து
வந்தனர்.
இந்நிலையில்
இவர்களுக்கு
விஜய
சாமுண்டீஸ்வரி
என்ற
மகளும்,
சதீஷ்
குமார்
என்ற
மகனும்
இருக்கின்றனர்.

மகள் விஜய சாமுண்டீஸ்வரி

மகள்
விஜய
சாமுண்டீஸ்வரி

சாவித்திரி
மற்றும்
ஜெமினி
கணேசனை
நாம்
அனைவரும்
திரைப்படங்களிலும்
பல்வேறு
புகைப்படங்களிலும்
பார்த்து
ரசித்து
இருக்கும்
நிலையில்,
அவர்கள்
குடும்பத்தாருடன்
இருக்கும்
சில
அரிய
புகைப்படங்களை
சாவித்திரியின்
மகள்
விஜய
சாமுண்டீஸ்வரி
தற்பொழுது
தனது
பேஸ்புக்
பக்கத்தில்
பகிர்ந்து
ரசிகர்களுக்கு
இன்ப
அதிர்ச்சி
அளித்துள்ளார்.

மை தம்பி பாப்பா

மை
தம்பி
பாப்பா

அதில்
சாவித்திரியின்
மகன்
சதீஷ்
குமார்
பிறந்த
குழந்தையாக
இருக்கும்
போது
ஜெமினி
கணேசன்
மற்றும்
சாவித்திரி
அவரை
கையில்
தூக்கி
வைத்து
கொஞ்ச
அருகில்
விஜய
சாமுண்டீஸ்வரி
சமத்து
குட்டி
பெண்ணாக
தம்பியை
ரசித்தவாறு
வெளியிட்டுள்ள
இந்த
அழகிய
அரிய
புகைப்படங்களை
விஜய
சாமுண்டீஸ்வரி
தற்பொழுது
தனது
பேஸ்புக்
பக்கத்தில்
பகிர்ந்து
“மை
தம்பி
பாப்பா”
என
மகிழ்ச்சியுடன்
பதிவிட்டுள்ள
இந்த
புகைப்படங்களை
பார்த்த
நடிகை
சாவித்திரியின்
ரசிகர்கள்
பழைமையான
நினைவுகளை
கண்முன்
கொண்டு
வருகிறது
என
நெகிழ்ந்து
வருகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here