Homeசினிமா செய்திகள்நிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா?...

நிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா? | Rolls Royce car to Poes garden bungalow: Birthday baby Dhanush’s most expensive things!


ஹேப்பி பர்த்டே தனுஷ்

ஹேப்பி
பர்த்டே
தனுஷ்

இயக்குநர்
கஸ்தூரி
ராஜாவுக்கு
மகனாக
1983ம்
ஆண்டு
ஜூலை
28ம்
தேதி
பிறந்த
நடிகர்
தனுஷ்
இன்று
தனது
38வது
பிறந்தநாளை
கொண்டாடி
வருகிறார்.
அப்பா
இயக்கத்தில்
அண்ணன்
செல்வராகவன்
திரைக்கதையில்
2002ம்
ஆண்டு
வெளியான
துள்ளுவதோ
இளமை
படத்தின்
மூலம்
தமிழ்
சினிமாவில்
ஹீரோவாக
அடியெடுத்து
வைத்தார்
நடிகர்
தனுஷ்.

ஏத்திவிட்ட ஏணி

ஏத்திவிட்ட
ஏணி

கடன்
பிரச்சனையால்
கஸ்தூரி
ராஜா
துவண்டு
கிடந்த
போது
தம்பி
தனுஷை
ஹீரோவாக்கி
அப்பாவுக்கு
கதை
எழுதி
கொடுத்து
குடும்பமே
உயர
ஏணியாக
இருந்தவர்
செல்வராகவன்.
காதல்
கொண்டேன்,
புதுப்பேட்டை,
மயக்கம்
என்ன
என
செல்வராகவன்
இயக்கத்தில்
தனுஷ்
நடித்த
அத்தனை
படங்களும்
சூப்பர்
ஹிட்.
மீண்டும்
இருவரும்
இணைந்து
நானே
வருவேன்
(பெயர்
மாற்றப்பட
உள்ளது),
ஆயிரத்தில்
ஒருவன்
2
என
கலக்க
உள்ளனர்.

சூப்பர்ஸ்டார் மருமகன்

சூப்பர்ஸ்டார்
மருமகன்

காதல்
கொண்டேன்,
புதுப்பேட்டை
போல
நடிப்புக்குத்
தீனி
போடும்
படங்களில்
நடித்து
வந்த
தனுஷ்,
திருடா
திருடி,
திருவிளையாடல்
ஆரம்பம்,
பொல்லாதவன்,
படிக்காதவன்,
யாரடி
நீ
மோகினி
என
கமர்ஷியல்
வெற்றியையும்
கொடுத்து
வந்த
நிலையில்,
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்தின்
மூத்த
மகள்
ஐஸ்வர்யாவை
திருமணம்
செய்து
கொண்டு
மாப்பிள்ளை
ரஜினிக்கே
மாப்பிள்ளை
ஆகி
விட்டார்.

50 கோடி சம்பளம்

50
கோடி
சம்பளம்

கோலிவுட்,
பாலிவுட்,
ஹாலிவுட்
என
உலகம்
முழுக்க
பறந்து
நடித்து
வரும்
நடிகர்
தனுஷ்
அடுத்ததாக
டோலிவுட்டில்
இயக்குநர்
சேகர்
கம்முலா
இயக்கத்தில்
புதிய
படம்
ஒன்றில்
நடிக்க
உள்ளார்.
அந்த
படத்திற்கு
இதுவரை
இல்லாத
அளவுக்கு
50
கோடி
ரூபாய்
சம்பளம்
தனுஷுக்கு
பேசப்பட்டு
இருக்கிறதாம்.

ஆழ்வார்ப்பேட்டை பங்களா

ஆழ்வார்ப்பேட்டை
பங்களா

போயஸ்
கார்டனில்
காஸ்ட்லியான
பங்களாவை
கட்டி
வரும்
நடிகர்
தனுஷ்
தற்போது
மனைவி
ஐஸ்வர்யா
மற்றும்
இரு
மகன்களுடன்
ஆழ்வார்பேட்டையில்
உள்ள
சொகுசு
பங்களாவில்
வசித்து
வருகிறார்.
இந்த
பங்களாவின்
மதிப்பு
மட்டும்
சுமார்
18
கோடி
என்கிறார்கள்.
வீட்டைச்
சுற்றி
தோட்டம்
இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ரோல்ஸ்
ராய்ஸ்
கார்

3.40
கோடி
மதிப்பிலான
பென்ட்லி
கான்டினென்டல்
ஜிடி
கார்
மற்றும்
ரோல்ஸ்
ராய்ஸ்
ப்ரீமியம்
பிளாக்
கார்
என
இரு
சொகுசு
கார்களை
வைத்திருக்கிறார்
நடிகர்
தனுஷ்.
ரோல்ஸ்
ராய்ஸ்
காரின்
விலை
சுமார்
7
முதல்
8
கோடி
வரை
இருக்கும்
என
கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு
நிறுவனம்

நடிகராக,
பாடகராக,
பாடலாசிரியராக,
அசத்தும்
நடனக்
கலைஞராக
கலக்கிய
நடிகர்
தனுஷ்
வுண்டர்பார்
பிலிம்ஸ்
எனும்
தயாரிப்பு
நிறுவனத்தையும்
நடத்தி
வருகிறார்.
சிவகார்த்திகேயனின்
எதிர்நீச்சல்,
காக்கி
சட்டை
மற்றும்
விஜய்சேதுபதியின்
நானும்
ரவுடி
தான்
உள்ளிட்ட
பல
படங்களை
தனுஷ்
தயாரித்துள்ளார்.
இந்த
தயாரிப்பு
நிறுவனத்தின்
ஒட்டுமொத்த
மதிப்பு
10
மில்லியன்
அமெரிக்க
டாலர்கள்
என
கணக்கிடப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் பங்களா

போயஸ்
கார்டன்
பங்களா

மறைந்த
முன்னாள்
முதலமைச்சர்
ஜெயலலிதா,
சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்
உள்ளிட்ட
பிரபலங்களின்
காஸ்ட்லியான
பங்களாக்கள்
இருக்கும்
சென்னையின்
ஹாட்டான
ஏரியா
போயஸ்
கார்டனில்
19
ஆயிரம்
சதுர
அடியில்
4
மாடி
ஹை
கிளாஸ்
பங்களாவை
கட்டி
வருகிறார்
நடிகர்
தனுஷ்.
இந்த
ஆண்டு
பிப்ரவரி
மாதம்
பூஜையுடன்
வீடு
கட்டும்
பணி
தொடங்கியது.
சுமார்
150
கோடி
ரூபாய்க்கு
வீடு
கட்டப்
போகிறார்
தனுஷ்
என
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.
நிஜமாவே
இது
‘அசுர’
வளர்ச்சி
தானே!



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read